ஆண்ட்ராய்டு ஐஸ்கிரீம் சாண்ட்விச்
ஆண்ட்ராய்டு இயங்குதளம் இயங்கு தளத்தின் ஒரு வெளியிடு | |
ஆண்ட்ராய்டு 4.0 இன் முகப்புப் பக்கம் | |
விருத்தியாளர் | கூகிள் |
---|---|
உற்பத்தி வெளியீடு | அக்டோபர் 19, 2011 |
மென்பொருள் வெளியீட்டு வட்டம் | 4.0.4 (IMM76L)[1] / சூன் 6 2012 |
முன்னையது | ஆண்ட்ராய்டு ஜிஞ்சர்பிரட் |
பிந்தியது | ஆண்ட்ராய்டு ஜெல்லிபீன் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | developer |
ஆதரவு நிலைப்பாடு | |
செயலில் இல்லை |
ஆண்ட்ராய்டு ஐஸ்கிரீம் சாண்ட்விச் (Android Icecream Sandwich) என்பது கூகிள் வெளியிட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் குறியீடு ஆகும்.அக்டோபர் 19, 2011 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆண்ட்ராய்டு 4.0 திறன்பேசிகள் ,கையடக்க கணினி போன்றவற்றில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.ஏனெனில் இதன் முந்தைய பதிப்பு கையடக்க கணினியில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அண்ட்ராய்டு 4.0 ஒரு புதிய காட்சி தோற்றத்தை "ஹோலோ" என்ற குறியீட்டுடன் அறிமுகப்படுத்தியது.
வளர்ச்சி
[தொகு]ஆகத்து 2011-ல் ரூட்விக்கி எனும் வலைதளத்தில் நெக்சஸ் எஸ் எனும் அலிபேசி ஆண்ட்ராய்டு ஐஸ்கிரீம் சாண்ட்விச் இயங்குதளத்துடன் செயல்படும் என தெரிவித்து இருந்தது.[2][3][4] ஆண்ட்ராய்டு 4.0 பதிப்பை அக்டோபர் 11,20111 அன்று வெளியிடுவதாக இருந்தது.ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் மறைவினால் அக்டோபர் 19,2011 ஹாங்காங்-கில் நடைபெற்றது.[5] மேலும்கூகிள் நெக்சஸ் அலைபேசியிலும் இது இருக்கும் என அறிவித்தனர்.[6]
வெளியீடு
[தொகு]ஆண்ட்ராய்டு 4.0 உடன் இணைக்கப்பட்டுள்ள முதல் ஆண்ட்ராய்டு சாதனமாக கேலக்ஸி நெக்ஸஸ் இருந்தது.[6] டி சம்பர் 16, 2011 இல் அண்ட்ராய்டு 4.0.3 வெளியிடப்பட்டது, இது பிழை திருத்தங்கள், புதிய சமூக ஸ்ட்ரீம் ஏபிஐ மற்றும் பிற உள் மேம்பாடுகள் ஆகியவற்றை வழங்கியது.[7].மார்ச் 29, 2012 அன்று, அண்ட்ராய்டு 4.0.4 வெளியிடப்பட்டது, கேமரா மற்றும் திரை சுழற்சி செயல்திறன் மேம்பாடுகள், மற்றும் பிற பிழைத் திருத்தங்கள் ஆகியவற்றை வழங்கியது.[8]
காட்சி வடிவமைப்பு
[தொகு]வடிவமைப்பு ஐஸ்கிரீம் சாண்ட்விச் இன் புதிய காட்சி தோற்றம் "ஹோலோ" என்று அழைக்கப்படும் விட்ஜெட் கருவி மூலம் செயல்படுத்தப்படுகிறது.பயனர்கள் கட்டமைக்கப்பட்ட இடைமுகத்தோற்றத்தை பின்பற்றினாலும் இதனை காண இயலும்.அதற்கு அவர்கள் கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து அதனை தரவிறக்கம் செய்ய வேண்டும்.[9][10].
இவற்றையும் காண்க
[தொகு]ஆண்ட்ராய்டு பதிப்புகளின் வரலாறு முந்தைய பதிப்புகள் ஆண்ட்ராய்டு ஒன்று ஆண்ட்ராய்டு எக்லேர்
சான்றுகள்
[தொகு]- ↑ "android-45 5.0.2_r2.1 – platform/build – Git at Google". android.googlesource.com. June 6, 2012. பார்க்கப்பட்ட நாள் July 12, 2015.
- ↑ "Tasty Ice Cream Sandwich details drip out of redacted screenshots". Ars Technica. பார்க்கப்பட்ட நாள் 24 July 2014.
- ↑ "Google announces Android Ice Cream Sandwich will merge phone and tablet OSes". Ars Technica. பார்க்கப்பட்ட நாள் 24 July 2014.
- ↑ "Leaked specs for beastly Google Nexus 4G may win carriers' hearts". Ars Technica. பார்க்கப்பட்ட நாள் 24 July 2014.
- ↑ "Android Ice Cream Sandwich event moved to October 19 in Hong Kong". Ars Technica. பார்க்கப்பட்ட நாள் 24 July 2014.
- ↑ 6.0 6.1 Meyer, David (19 October 2011). "Google unveils Ice Cream Sandwich Android 4.0". ZDNet. பார்க்கப்பட்ட நாள் 24 July 2014.
- ↑ "Android 4.0.3 Platform and Updated SDK tools". Android Developers Blog. December 16, 2011. Retrieved January 4, 2012.
- ↑ "Google announces Android 4.0.4" பரணிடப்பட்டது 2012-03-30 at the வந்தவழி இயந்திரம். The Inquirer. March 29,Android Ice Cream Sandwich 2012. Retrieved March 31, 2012.
- ↑ "Google requiring default 'Holo' theme in Android 4.0 devices for Android Market access". The Verge. http://www.theverge.com/2012/1/3/2680410/google-holo-theme-android-4-0-required. பார்த்த நாள்: 25 July 2014.
- ↑ "Android 4.0 Ice Cream Sandwich SDK released with new features for developers". The Verge. http://www.theverge.com/2011/10/18/android-4-0-ice-cream-sandwich-sdk-released-features-developers. பார்த்த நாள்: 25 July 2014.