ஆண்டோவர், மாசச்சூசெட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆண்டோவர், மாசச்சூசெட்ஸ்
ஊர்
குறிக்கோளுரை: "அமெரிக்காவின் இல்லம்"
[[File:எசெக்ஸ் மாவட்டம், மாசச்சூசெட்ஸ், இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத பகுதிகள் முன்னிலைப்படுத்தியுள்ளன.svg|260px|எசெக்ஸ் மாவட்டத்திலேயும் மாசச்சூசெட்ஸ் மாநிலத்திலேயும் இருப்பிடம்]]
எசெக்ஸ் மாவட்டத்திலேயும் மாசச்சூசெட்ஸ் மாநிலத்திலேயும் இருப்பிடம்
ஆள்கூறுகள்: 42°39′30″N 71°08′15″W / 42.65833°N 71.13750°W / 42.65833; -71.13750ஆள்கூறுகள்: 42°39′30″N 71°08′15″W / 42.65833°N 71.13750°W / 42.65833; -71.13750
நாடுஐக்கிய மாநிலங்கள்
மாநிலம்மாசச்சூசெட்ஸ்
மாவட்டம்எசெக்ஸ்
குடியேறியது1642
இணைக்கப்பட்டது1646
அரசு
 • வகைபொது நகர கூட்டம்
 • நகர மேலாளர்ஆண்ட்ரூ பீ. ஃப்லானிகன்

 • தேர்வு வாரியம்
பால் சலஃபியா, வாரியத்தலைவர் (2019)

அலெக்சாண்டர் ஜே. விஸ்போலி, துணை வாரியத்தலைவர் (2019)
டனியெல் ஹெச். கொவால்ஸ்கி, செயலாளர் (2018)
ராபர்ட் ஏ. லாண்ட்ரீ (2018)

லாரா கிரெகோரி (2020)
பரப்பளவு
 • மொத்தம்83.2 km2 (32.1 sq mi)
 • நிலம்80.3 km2 (31.0 sq mi)
 • நீர்2.9 km2 (1.1 sq mi)
ஏற்றம்55 m (180 ft)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்33,201
 • அடர்த்தி389.1/km2 (1,007.8/sq mi)
அஞ்சல் குறியீடு01810
தொலைபேசி குறியீடு351 / 978
இணையதளம்ஆண்டோவர், மாசச்சூசெட்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளமுகவரி

ஆண்டோவர் என்பது ஐக்கிய மாநிலங்களின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில், எசெக்ஸ் மாவட்டத்தில் உள்ள ஊர் ஆகும். முதல்முறையாக 1642ம் ஆண்டில் குடியேறிய இந்த ஊர், பின்பு 1646ம் ஆண்டில் இணைக்கப்பட்டது. 2010ன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்டோவரில் 33,201 நபர்கள் குடியிருந்தனர். இந்த ஊர் பாஸ்டன்-கேம்ப்ரிஜ்-குவின்சி, மாசச்சூசெட்ஸ்-நியூ ஹாம்ப்ஷயர் பெருநகர புள்ளிவிவர பகுதியில் உள்ளது.

நகரத்தின் சில பகுதிகள் ஆண்டோவரின் கணக்கெடுப்பு இடங்களாகவுள்ளன.

வரலாறு[தொகு]