ஆண்டு விடுப்பு
Appearance
ஆண்டு விடுப்பு, என்பது நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்தோடு வழங்கும் விடுமுறைக் காலமாகும். இது சட்டமுறை விடுப்பு ஆகும். இவ்விடுமுறையை ஊழியர்கள் தாங்கள் விரும்பியபடி பயன்படுத்தலாம். ஒவ்வொரு நிறுவனத்தின் கொள்கைகளைப் பொருத்து, விடுமுறைக் காலம் மாறுபடும். ஆண்டு விடுப்பைப் பெறும் முன்னர் நிறுவனங்களுக்கு முன்கூட்டியே தகவல் தந்து, மாற்று வேலையாட்கள் இருப்பதையும் பிற முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.[1] இன்று பெரும்பான்மையான நாடுகளில் ஆண்டு விடுப்பு அளிப்பது சட்டப்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.[2]
நாடு | கட்டாய ஊதிய விடுமுறை நாட்கள் |
---|---|
அர்ஜென்டினா | 10–20 |
ஆஸ்திரேலியா | 20[3] |
ஆஸ்திரியா | 25 |
பெல்ஜியம் | 20 |
பிரேசில் | 20–30 |
கனடா | 10–20 |
கொலம்பியா | 15 |
செக் குடியரசு | 20 |
டென்மார்க் | 25–30 |
பின்லாந்து | 20–25 |
பிரான்ஸ் | 25 |
ஜெர்மனி | 20–30 |
கிரீஸ் | 20 |
ஹாங்காங் | முதல் ஆண்டில் 0, பின்னர் 7-14 [4] |
இந்தியா | 25 |
இந்தோனேசியா | 12 |
இத்தாலி | 20 |
ஜப்பான் | 10–20[5] |
லக்சம்பர்க் | 26 |
மலேசியா | முதல் இரண்டு ஆண்டுகளில் 8,
அடுத்த மூன்று ஆண்டுகளில் 12, அதன்பின் 16 |
மெக்சிகோ | 12[6] |
நெதர்லாந்து | 20 |
நியூசிலாந்து | 20 |
போலந்து | 20–26 |
போர்ச்சுகல் | 22–25 |
ரஷ்ய கூட்டமைப்பு | 28[7] |
சிங்கப்பூர் | 7–14 |
தென்னாப்பிரிக்கா | 15–21[8] |
தென் கொரியா | 11–15 |
ஸ்பெயின் | 22 |
ஸ்வீடன் | 25–30 |
சுவிட்சர்லாந்து | 20 |
துருக்கி | 14–26 |
ஐக்கிய இராச்சியம் | 28[9] |
ஐக்கிய அமெரிக்கா | 0 |
குறிப்பு - ஊதியத்துடன் கூடிய ஆண்டு விடுப்பு நாட்களில் பொது விடுமுறை நாட்கள் அடங்கா.[10] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "FMLA Frequently Asked Questions | U.S. Department of Labor". www.dol.gov. Retrieved 2022-01-15.
- ↑ "Additional leave entitlements for working parents" (PDF). Archived from the original (PDF) on 5 September 2015.
- ↑ "Employees pay, leave and entitlements" (in ஆங்கிலம்). Retrieved 2023-08-12.
- ↑ "The Employment Ordinance, Cap. 57".
- ↑ Osaka Labour Bureau. "Encouraging Workers to Take Annual Paid Leave" (PDF) (in ஆங்கிலம்). Retrieved 2022-01-11.
- ↑ Diario Oficial de la Federación. "DECRETO por el que se reforman los artículos 76 y 78 de la Ley Federal del Trabajo, en materia de vacaciones" (in ஸ்பானிஷ்). Retrieved 2023-03-01.
- ↑ "Labor Code of the Russian Federation". www.consultant.ru (in ரஷியன்).
- ↑ "Annual Leave and the labour laws in South Africa". Mywage.co.za (in ஆங்கிலம்). Retrieved 2019-08-20.
- ↑ "Holiday entitlement". GOV.UK. Retrieved 11 March 2023.
- ↑ Ghosheh 2013.