ஆண்டி டுகாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆண்டி டுகாட்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை அறியப்படவில்லை
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 1 429
ஓட்டங்கள் 5 23373
துடுப்பாட்ட சராசரி 2.50 38.31
100கள்/50கள் -/- 52/109
அதியுயர் புள்ளி 3 306*
பந்துவீச்சுகள் - 1981
விக்கெட்டுகள் - 21
பந்துவீச்சு சராசரி - 43.00
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு - 3/12
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 206/-

, தரவுப்படி மூலம்: [1]

ஆண்டி டுகாட் (Andy Ducat, பிறப்பு: பிப்ரவரி 16 1886), இறப்பு: சூலை 23 1942) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 142 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டி_டுகாட்&oldid=2236778" இருந்து மீள்விக்கப்பட்டது