ஆண்டியப் பூநாரை
ஆண்டியப் பூநாரை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
Phylum: | முதுகுநாணி |
வரிசை: | Phoenicopteriformes |
குடும்பம்: | Phoenicopteridae |
பேரினம்: | Phoenicoparrus |
இனம்: | P. andinus |
இருசொற் பெயரீடு | |
Phoenicoparrus andinus (Philippi, 1854) | |
வேறு பெயர்கள் | |
|
ஆண்டியப் பூநாரை (Phoenicoparrus andinus) உலகின் அரிதான பூநாரை இனங்களில் ஒன்றாகும். இது தென்னமெரிக்காவின் ஆண்டிய மலைத்தொடர்களில் வாழ்கிறது.
தோற்றக்குறிப்பு[தொகு]
இப்பூநாரை வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மேற்பகுதி வெளுத்தும் அடிப்பகுதி சற்று அடர்ந்த வெளிர் சிவப்பு நிறத்திலும் இருக்கும். கால்கள் மஞ்சளாகவும் மூன்று விரல்களுள்ள கால்களும் உள்ள ஒரே பூநாரை இனம் இதுவேயாகும். [2] இதன் அலகு வெளிர் மஞ்சளும் கருப்பும் கலந்து காணப்படும்.
தற்கால நிலை[தொகு]
சுரங்கத் தொழிலாலும் மனிதர்களின் இடையூறாலும் இவற்றின் வாழிடம் பாதிக்கப்படுவதால் இப்பூநாரைகள் அழிவாய்ப்புள்ள இனமாகக் கருதப்படுகிறது.[3]
படக்காட்சியகம்[தொகு]
-
சிலியின் அட்டகாமாப் பகுதியில் ஒரு ஆண்டியப் பூநாரைக் கூட்டம்
-
இங்கிலாந்தில் ஒரு ஆண்டியப் பூநாரை
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Phoenicoparrus andinus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2 (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்). 2012. http://www.iucnredlist.org/details/22697387. பார்த்த நாள்: 26 November 2013.
- ↑ Bornschein, M. R. and B. L. Reinert (1996). "The Andean Flamingo in Brazil." Wilson Bulletin 108(4): 807-808.
- ↑ Norambuena, M. C. and M. Parada (2005). "Serum biochemistry in Andean Flamingos (Phoenicoparrus andinus): Natural versus artificial diet." Journal of Zoo and Wildlife Medicine 36(3): 434-439.