ஆண்டிமோனைடு கனிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆன்டிமோனைடு கனிமம் (Antimonide mineral) ஆன்டிமோனைடு எதிர்மின் அயனியை பிரதானமாகப் பெற்றுள்ள ஒரு கனிமமாகும். ஆன்டிமோனைடுகள் கட்டமைப்பில் சல்பைடுகளின் கட்டமைப்பை ஒத்துள்ளன. தனா மற்றும் சிட்ரன்சு கனிம வகைப்பாட்டு திட்டங்கள் இரண்டிலும் இவையிரண்டும் ஒரே குழுவில் வைக்கப்படுகின்றன [1][2].

உதாரணங்கள்:

  • பிரெய்தவுப்டைட்டு
  • குப்ரோசிடிபைட்டு
  • சிடிபியோபல்லாடினைட்டு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமோனைடு_கனிமம்&oldid=2455516" இலிருந்து மீள்விக்கப்பட்டது