ஆண்டிப்பட்டி (அரூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டிப்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

ஆண்டிப்பட்டி (Andipatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கொளகம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு 37 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 264 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°02'37.7"N 78°26'37.5"E[3]ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இங்கு 105 குடும்பங்களும் 412[4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 216 ஆண்களும் 196 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிப்பட்டி_(அரூர்)&oldid=3600715" இலிருந்து மீள்விக்கப்பட்டது