உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆண்டிபட்டி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆண்டிப்பட்டி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 198
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தேனி
மக்களவைத் தொகுதிதேனி
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்2,78,344[1]
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி (Andipatti Assembly constituency) என்பது தேனி மாவட்டத்திலிருக்கும் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • ஆண்டிப்பட்டி வட்டம்
  • உத்தமபாளையம் வட்டம் (பகுதி)

நாராயணதேவன்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, K.M பட்டி, ஆங்கூர்பாளையம், கீழக்கூடலூர், மற்றும் வண்ணாத்திப்பாறை (ஆர்.எப்) கிராமங்கள்.

கூடலூர் (நகராட்சி), ஹைவேவிஸ் (பேரூராட்சி) மற்றும் காமயக்கவுண்டன்பட்டி (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1962அ. கிருஷ்ணவேணிகாங்கிரஸ்தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1967எஸ். பரமசிவம்சுதந்திராக் கட்சிதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1971என். வி. குருசாமிசுதந்திராக் கட்சிதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977கே. கந்தசாமிஅதிமுக24,31134%என். வி. குருசாமிஜனதா16,26923%
1980எஸ். எஸ். ராஜேந்திரன்அதிமுக44,49059%கே. எம். கந்தசாமிகாங்கிரஸ்16,50822%
1984எம். ஜி. இராமச்சந்திரன்அதிமுக60,51065%தங்கராஜ்திமுக28,02630%
1989பி. ஆசையன்திமுக31,21829%வி. பன்னீர் செல்வம்அதிமுக(ஜெ)26,99725%
1991கே. தவசிஅதிமுக66,11063%பி. ஆசையன்திமுக23,84323%
1996பி. ஆசையன்திமுக50,73643%ஏ. எம். முத்தையாஅதிமுக37,03532%
2001தங்க தமிழ்ச்செல்வன்அதிமுக60,81754%பி. எம்.ஆசையன்திமுக35,80832%
2002 இடைத்தேர்தல்ஜெ. ஜெயலலிதாஅதிமுகதரவுகள் இல்லை58.21தரவுகள் இல்லைதிமுகதரவுகள் இல்லைதரவுகள் இல்லை
2006ஜெ. ஜெயலலிதாஅதிமுக73,92755%எம். சீமான்திமுக48,74136%
2011தங்க தமிழ்ச்செல்வன்அதிமுக103,12952.43%எல். மூக்கையாதிமுக72,93337.08%
2016தங்க தமிழ்ச்செல்வன்அதிமுக103,12952.43%எல். மூக்கையாதிமுக72,93337.08%
2019 இடைத்தேர்தல்ஆ. மகாராஜன்திமுக87,079லோகிராஜன்அதிமுக74,756
2021ஆ. மகாராஜன்திமுக[2]93,54144.64%லோகிராஜன்அதிமுக85,00340.57%
  • 2002-இல் செயலலிதா போட்டியிடுவதற்காக தங்க தமிழ்ச்செல்வன் பதவி விலகினார்.[3] 58.21 விழுக்காடு வாக்குகள் வாங்கினார் [4]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: ஆண்டிப்பட்டி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஆ. மகாராஜன் 93,541 44.93% 8.21%
அ.இ.அ.தி.மு.க. ஏ. லோகிராஜன் 85,003 40.83% -11.10%
அ.ம.மு.க. ஆர். ஜெயக்குமார் 11,896 5.71%
நாதக ஏ. ஜெயக்குமார் 11,216 5.39% 4.72%
மநீம எசு. குணசேகரன் 3,010 1.45%
நோட்டா நோட்டா 1,333 0.64% -0.32%
வெற்றி வாக்கு வேறுபாடு 8,538 4.10% -11.10%
பதிவான வாக்குகள் 2,08,207 74.80% -3.44%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 332 0.16%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,78,344
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -7.00%

2019 இடைத்தேர்தல்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல், 2019: ஆண்டிப்பட்டி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஆ. மகாராஜன் 87,079 42.71
அ.இ.அ.தி.மு.க. அ. லோகிராஜன் 74,756 36.66
அ.ம.மு.க. ஆர். ஜெயக்குமார் 28,313 13.89
நாதக அருணா தேவி 5,180 2.54
மநீம ஜி. அழகர்சாமி 2,408 1.18
நோட்டா நோட்டா 2,246 1.10
வாக்கு வித்தியாசம் 12,323 6.04
பதிவான வாக்குகள் 2,00,837 77.08
பதிவு செய்த வாக்காளர்கள் 2,63,100
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம்

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[6],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,26,436 1,27,308 19 2,53,763
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: ஆண்டிப்பட்டி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. தங்க தமிழ்ச்செல்வன் 1,03,129 51.93% -1.82%
தி.மு.க. எல். மூக்கையா 72,933 36.72% -4.70%
தேமுதிக எம். என். கிருஷ்ணசாமி 10,776 5.43%
பா.ஜ.க ஆர். சக்கரவர்த்தி 3,465 1.74% 0.77%
நோட்டா நோட்டா 1,909 0.96%
நாதக ஆனந்தபாபு எம். 1,318 0.66%
சுயேச்சை வைகை சேகர் 1,226 0.62%
பாமக கே. ரவி 817 0.41%
சுயேச்சை எசு. பன்னீர்செல்வம் 521 0.26%
பார்வார்டு பிளாக்கு ஆர். செந்தில்குமார் 470 0.24%
சுயேச்சை முருகேசன் 462 0.23%
வெற்றி வாக்கு வேறுபாடு 30,196 15.20% 2.88%
பதிவான வாக்குகள் 1,98,609 78.25% -3.37%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,53,826
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -1.82%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஆண்டிப்பட்டி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. தங்க தமிழ்ச்செல்வன் 91,721 53.75% -1.30%
தி.மு.க. எல். மூக்கையா 70,690 41.42% 5.13%
பா.ஜ.க ஆர். குமார் 1,660 0.97% 0.01%
ஜாமுமோ ஆர். இராஜபாண்டி 1,015 0.59%
சுயேச்சை எசு. பிச்சைமணி 961 0.56%
சுயேச்சை யு. மகாலிங்கம் 700 0.41%
பசக எசு. ஈசுவரன் 620 0.36% -0.50%
சுயேச்சை எம். முத்துபாண்டி 592 0.35%
சுயேச்சை ஆர். பாலகிருஷ்ணன் 517 0.30%
சுயேச்சை கே. தங்கமுத்து 322 0.19%
சுயேச்சை எம். செல்வகுமார் 228 0.13%
வெற்றி வாக்கு வேறுபாடு 21,031 12.32% -6.43%
பதிவான வாக்குகள் 2,09,097 81.61% 8.47%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,70,652
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -1.30%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: ஆண்டிப்பட்டி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஜெ. ஜெயலலிதா 73,927 55.04% 1.26%
தி.மு.க. சீமான் 48,741 36.29% 4.63%
தேமுதிக வி. எசு. சந்திரன் 6,795 5.06%
பா.ஜ.க எம். சாந்தகுமார் 1,298 0.97%
பசக பி. பாலசுந்தராஜ் 1,154 0.86%
ஐஜத கே. முருகவேல்ராஜன் 389 0.29%
சுயேச்சை எசு. இராஜாமணி 363 0.27%
சுயேச்சை ஆர். ஜெயராமன் 363 0.27%
சுயேச்சை பி. ராஜா 299 0.22%
சுயேச்சை எசு. இரமேசு 282 0.21%
சுயேச்சை ஜி. பெரியசாமி 197 0.15%
வெற்றி வாக்கு வேறுபாடு 25,186 18.75% -3.36%
பதிவான வாக்குகள் 1,34,304 73.15% 14.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,83,610
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 1.26%

2002 இடைத்தேர்தல்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல், 2002: ஆண்டிப்பட்டி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஜெ. ஜெயலலிதா 78,437 58.22 +4.44
தி.மு.க. வைகை சேகர் 37,236 27.64 -4.03
மதிமுக ஜெயசந்திரன் 8,421 6.25 -5.94
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 1,34,744 64.60
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: ஆண்டிப்பட்டி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. தங்க தமிழ்ச்செல்வன் 60,817 53.78% 21.01%
தி.மு.க. பி. ஆசையன் 35,808 31.67% -13.23%
மதிமுக டி. ஆர். எம். வரதராஜன் 13,783 12.19% -3.32%
சுயேச்சை எசு. ஜெயராசு 1,048 0.93%
சுயேச்சை ஏ. மூவேந்தன் 405 0.36%
சுயேச்சை ஜி. இளம்பரிதி 395 0.35%
சுயேச்சை எசு. முத்துவேல் 245 0.22%
சுயேச்சை எசு. துரைச்சாமி 207 0.18%
சுயேச்சை ஏ. மகாராஜன் 189 0.17%
சுயேச்சை ஆர். சின்னக்காளை 183 0.16%
வெற்றி வாக்கு வேறுபாடு 25,009 22.12% 9.99%
பதிவான வாக்குகள் 1,13,080 59.10% -7.47%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,91,451
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 8.88%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: ஆண்டிப்பட்டி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எல். மூக்கையா 50,736 44.90% 21.73%
அ.இ.அ.தி.மு.க. எ. முத்தையா 37,035 32.77% -31.47%
மதிமுக சேகர் 17,521 15.51%
பாமக வடிவேல் ராவணன் 5,299 4.69%
பா.ஜ.க ஆர். கணேசன் 1,618 1.43% -0.81%
சுயேச்சை கே. ராமசாமி 314 0.28%
சுயேச்சை கே. சேர்வைக்காரத் தேவர் 106 0.09%
சுயேச்சை எ. வி. பி. திருமூர்த்தி 104 0.09%
சுயேச்சை கே. சின்னமுனியாண்டி 100 0.09%
சுயேச்சை ஜி. இரவீந்தரன் 89 0.08%
சுயேச்சை ஜி. மலைராஜன் 44 0.04%
வெற்றி வாக்கு வேறுபாடு 13,701 12.12% -28.95%
பதிவான வாக்குகள் 1,13,000 66.57% 5.58%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,75,815
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -19.35%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: ஆண்டிப்பட்டி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. தவசி 66,110 64.25% 38.74%
தி.மு.க. பி. ஆசையன் 23,843 23.17% -6.33%
பாமக ஆர். கோமதியம்மாள் 10,133 9.85%
பா.ஜ.க கே. பி. தாசப்பன் 2,302 2.24%
தமம எ. சுப்பிரமணியன் 171 0.17%
சுயேச்சை பி. என். எசு. மணியய்யா. 90 0.09%
சுயேச்சை கே. ராமசாமி 86 0.08%
சுயேச்சை பி. சுப்பையன் 81 0.08%
சுயேச்சை ஜி. இரவீந்தரன் 41 0.04%
சுயேச்சை எசு. முத்துசாமி 40 0.04%
வெற்றி வாக்கு வேறுபாடு 42,267 41.08% 37.09%
பதிவான வாக்குகள் 1,02,897 60.99% -9.92%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,72,603
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 34.75%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: ஆண்டிப்பட்டி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எல். முக்கையா 31,218 29.50% -1.72%
அ.இ.அ.தி.மு.க. வி. பன்னீர்செல்வம் 26,997 25.51% -41.89%
அ.இ.அ.தி.மு.க. வி. என். ஜானகி 22,647 21.40% -46.00%
காங்கிரசு கே. வேலுசாமி 21,782 20.58%
சுயேச்சை கே. பி. ராஜப்பன் 1,890 1.79%
சுயேச்சை எம். வீரபாண்டி 355 0.34%
சுயேச்சை டி. கே. கருத்தப்பாண்டியன் 264 0.25%
சுயேச்சை எம். எசு. சிறீதரன் 196 0.19%
சுயேச்சை ஜி. இரவீந்தரநாத் 158 0.15%
சுயேச்சை சேர்வைக்காரத் தேவர் 151 0.14%
சுயேச்சை பி இராகவேல் நாயுடு 96 0.09%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,221 3.99% -32.19%
பதிவான வாக்குகள் 1,05,835 70.91% 0.93%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,52,247
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -37.90%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: ஆண்டிப்பட்டி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எம். ஜி. இராமச்சந்திரன் 60,510 67.40% 7.61%
தி.மு.க. வல்லரசு 28,026 31.22%
சுயேச்சை ஜெ. எசு. கிருஷ்ணன் 402 0.45%
சுயேச்சை கே. புயல் பொன்னையா 384 0.43%
சுயேச்சை டி. கே. கருத்தபாண்டியன் 274 0.31%
சுயேச்சை இ. பெருமாள் தேவர் 108 0.12%
சுயேச்சை வி. டி. ஆர். வீரப்பகவுண்டர் 77 0.09%
வெற்றி வாக்கு வேறுபாடு 32,484 36.18% -1.42%
பதிவான வாக்குகள் 89,781 69.98% 10.49%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,33,117
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 7.61%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: ஆண்டிப்பட்டி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எஸ். எஸ். ராஜேந்திரன் 44,490 59.79% 25.38%
காங்கிரசு கே. கந்தசாமி 16,508 22.18%
ஜனதா கட்சி என். வி. குருசாமி 9,889 13.29%
சுயேச்சை எ. வெற்றிவேந்தன் 3,073 4.13%
சுயேச்சை எசு. முத்துசாமி 455 0.61%
வெற்றி வாக்கு வேறுபாடு 27,982 37.60% 26.22%
பதிவான வாக்குகள் 74,415 59.49% -2.70%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,26,984
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 25.38%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: ஆண்டிப்பட்டி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. கந்தசாமி 24,311 34.41%
ஜனதா கட்சி என். வி. குருசாமி 16,269 23.03%
தி.மு.க. எ. வெற்றிவேந்தன் 15,814 22.38%
இந்திய கம்யூனிஸ்ட் டி. பாண்டியன் 14,255 20.18%
வெற்றி வாக்கு வேறுபாடு 8,042 11.38% 4.16%
பதிவான வாக்குகள் 70,649 62.19% -0.94%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,15,363
சுதந்திரா கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -1.96%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: ஆண்டிப்பட்டி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுதந்திரா என். வி. குருசாமி நாயுடு 20,814 36.37%
பார்வார்டு பிளாக்கு எசு. பரமசிவம் 16,682 29.15%
சுயேச்சை கே. வி. வேலுச்சாமி நாயக்கர் 15,469 27.03%
சுயேச்சை டி. தாசு முத்து கவுண்டர் 4,260 7.44%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,132 7.22% -2.49%
பதிவான வாக்குகள் 57,225 63.13% -10.99%
பதிவு செய்த வாக்காளர்கள் 99,654
சுதந்திரா கைப்பற்றியது மாற்றம் -18.48%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: ஆண்டிப்பட்டி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுதந்திரா எஸ். பரமசிவம் 35,351 54.86%
காங்கிரசு ஏ. திருவெங்கிடசாமி 29,091 45.14% -0.54%
வெற்றி வாக்கு வேறுபாடு 6,260 9.71% 1.95%
பதிவான வாக்குகள் 64,442 74.12% 23.35%
பதிவு செய்த வாக்காளர்கள் 89,623
காங்கிரசு கட்சியிடமிருந்து சுதந்திரா பெற்றது மாற்றம் 9.18%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: ஆண்டிப்பட்டி[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. கிருஷ்ணவேணி 19,853 45.68%
பார்வார்டு பிளாக்கு டி. மூக்கையன் 16,478 37.91%
சுயேச்சை பி. செல்வராஜ் 5,201 11.97%
சுயேச்சை எ. குழந்தைவேலு 1,929 4.44%
வெற்றி வாக்கு வேறுபாடு 3,375 7.77%
பதிவான வாக்குகள் 43,461 50.77%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,409
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 24 January 2022. Retrieved 1 Feb 2022.
  2. ஆண்டிப்பட்டி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. Jayalalithaa AIADMK nominee in Andipatti
  4. Jayalalithaa's victory
  5. "Form 21E (Return of Election), 2019 By-Election" (PDF). Archived from the original (PDF) on 22 February 2022. Retrieved 22 Feb 2022.
  6. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Archived from the original (PDF) on 2016-05-08. Retrieved 11 மே 2016.
  7. Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  8. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  9. "2001 Tamil Nadu தேர்தல் முடிவுகள்" (PDF). 12 May 2001. Archived from the original (PDF) on 6 October 2010.
  10. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "1991 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "1989 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "1984 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "1980 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "1977 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "1971 Tamil Nadu தேர்தல் முடிவுகள்" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  17. "1967 Tamil Nadu தேர்தல் முடிவுகள், Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.
  18. "1962 Madras State தேர்தல் முடிவுகள், Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.