ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆண்டாள்வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

குறிக்கோள்:"கற்றலில் இனிமை"
நிறுவல்:1987
வகை:தனியார்
அமைவிடம்:சென்னை, தமிழ்நாடு, இந்தியா
விளையாட்டில்
சுருக்கப் பெயர்:
லேடி ஆண்டாள் , எல் ஏ,
சார்பு:மதராஸ் சேவாசதன்
இணையத்தளம்:http://www.ladyandalschool.com

ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (Andal venkadasubbaarao metric higher secondary) என்பது சென்னையிலுள்ள ஒரு பள்ளி ஆகும்.இது மதராஸ் சேவாசதனின் ஒரு அங்கமாகும்.1987 ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது.மாண்டிச்சோரி அடிப்படையிலான கல்விமுறைத் தத்துவத்தை இந்தப்பள்ளி பின்பற்றுகிறது. ஆங்கிலவழிக் கற்றலை வழங்குகிறது.சமச்சீர் கல்விமுறை அடிப்படையிலான தேர்வுமுறை உள்ளது.இனிமையான கற்றல் முறையே பிரதான நோக்கம்.

வரலாறு[தொகு]

இந்தப்பள்ளியானது மதராஸ் சேவாசதனின் ஒரு அங்கமாகும்.இதனை உருவாக்கியது ஆண்டாள் மற்றும் அவருடைய கணவருமாகிய வென்கடசுப்பாராவ்.1987 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது 1300 மாணவர்கள் படிக்கின்றனர், இது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இது ஒரு சுயஉதவி பெறும் பள்ளியாகும்.

சிறப்பம்சங்கள்[தொகு]

இசை அரங்கம் மற்றும் வெங்கடசுப்பாராவ் அரங்கம் 2006 -ல் கட்டப்பட்டது. தி இந்து சர்வதேச இசைத் திருவிழா , ஷோ ஸ்டாப்பர்ஸ், லிட்டில் ஷோஸ் அவார்டு, தி அரேபிடன் நைட்ஸ் ஆகிய நிகழ்வுகள் இங்கு நடைபெற்றுள்ளன.[1][2]

The garden

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ வலைத்தளம்

சான்றுகள்[தொகு]

  1. "Events in Mutha venkata Subha Rao Hall". பார்த்த நாள் 18 September 2014.
  2. "Award function in Mutha venkata Subha Rao Hall". பார்த்த நாள் 18 September 2014.