ஆண்டர்சன் மலை ஓணான்
தோற்றம்
ஆண்டர்சன் மலை ஓணான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஜபாலுரா கிரே, 1853
|
இனம்: | ஜ. ஆண்டர்சோனியா
|
இருசொற் பெயரீடு | |
ஜபாலுரா ஆண்டர்சோனியா அன்னண்டேலு, 1905 |
ஆண்டர்சன் மலை ஓணான் என்பது ஜபாலுரா ஆண்டர்சோனியா (Japalura andersoniana) அகாமிடே குடும்பத்தில் ஜபாலுரா பேரினப் பல்லி சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் தெற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்டது.
சொற்பிறப்பியல்
[தொகு]இசுக்கொட்லாந்தின் விலங்கியல் நிபுணர் ஜான் ஆண்டர்சன் நினைவாக இந்த சிற்றினப் பெயர் ஆண்டர்சோனியா என்று அழைக்கப்படுகிறது.[1]
புவியியல் வரம்பு
[தொகு]ஜ. ஆண்டர்சோனியா கிழக்கு இந்தியாவிலும், முன்பு திபெத் என்று அழைக்கப்பட்ட தென்மேற்கு சீனா பகுதியிலும் காணப்படுகிறது.[2]
விளக்கம்
[தொகு]ஜ. ஆண்டர்சோனியாவின் உடல் நீளம் 16 செ.மீ. வரை வளரக்கூடியது. இது முதுகுப்புறத்திலிருந்து வயிற்றுப்புறமாக பழுப்பு நிறத்தில் காணப்படும். ஆண் ஓணான் மஞ்சள் நிற அலைதாடியினைக் கொண்டிருக்கும்.[3]
இனப்பெருக்கம்
[தொகு]ஜ. ஆண்டர்சோனியா முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Beolens B, Watkins M, Grayson M (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Japalura andersoniana, p. 8).
- ↑ 2.0 2.1 சிற்றினம் Japalura andersoniana at The Reptile Database www.reptile-database.org.
- ↑ Smith MA (1935).
மேலும் வாசிக்க
[தொகு]- Annandale N (1905). "Contributions to Oriental Herpetology. II.—Notes on the Oriental Lizards in the Indian Museum, with a List of the Species recorded from British India and Ceylon. Part I." Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series [Series 2] 1: 81-93 + Plates I-II. (Japalura andersoniana, new species, pp. 85–86 + Plate II, figure 4).
- Bhosale H, Das A, Manthey U (2013). "Neue Fundorte und Farbvariationen von Japalura andersoniana Annandale, 1905 (Sauria: Agamidae: Draconinae)". Sauria 35 (3): 55–60. (in German).
- Smith MA (1935). The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Amphibia. Vol. II.—Sauria. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xiii + 440 pp. + Plate I + 2 maps. (Japalura andersoniana, p. 173).