ஆண்டர்சன் தீவு (அந்தமான் தீவுகள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டர்சன் தீவு
Anderson Island
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • ஆண்டர்சன்     
பரப்பளவு13.15 km2 (5.08 sq mi)[1]
நீளம்12.2 km (7.58 mi)
அகலம்1.8 km (1.12 mi)
கரையோரம்33.5 km (20.82 mi)
உயர்ந்த ஏற்றம்0 m (0 ft)[2]
நிர்வாகம்
Districtவடக்கு மற்றும் நடு அந்தமான்
தீவுத் தொகுதிஅந்தமான் தீவுகள்
தீவின் துணைக்குழுஇண்டர்வியூ தீவு
Talukமாயா பந்தர் தாலுக்கா
மக்கள்
Demonymஇந்தி
மக்கள்தொகை0 (2011)
அடர்த்தி0 /km2 (0 /sq mi)
இனக்குழுக்கள்இந்து, அந்தமானியர்கள்
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
PIN744202[4]
Telephone code031927 [5]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in
ISO CodeIN-AN-00[3]
Literacy84.4%
Avg. summer temperature30.2 °C (86.4 °F)
Avg. winter temperature23.0 °C (73.4 °F)
Sex ratio1.2/
unit_prefMetric
Census Code35.639.0004
Official Languagesஇந்தி, ஆங்கிலம்

ஆண்டர்சன் தீவு (Anderson Island) அந்தமான் தீவுகளில் ஒரு தீவாகும். இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் [6] நிர்வாக மாவட்டமான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இத்தீவு உள்ளது. தலைநகரம் போர்ட் பிளேரிலிருந்து வடக்கில் 117 கிலோமீட்டர் (73 மைல்) தொலைவில் இத்தீவு அமைந்துள்ளது.

புவியியல்[தொகு]

இண்டர்வியூ தீவின் ஒரு பகுதியான இத்தீவு, ஆசுடின் நீர்சந்திக்கு மேற்கில் செவ்வக வடிவில் பவளப் பாறை வகைத் தீவாக உள்ளது. வடக்கு அந்தமான் தீவையும்,நடு அந்தமான் தீவையும் ஆசுடின் நீர்சந்தி பிரிக்கிறது.

நிர்வாகம்[தொகு]

ஆண்டர்சன் தீவும் இதனுடன் இணைந்த இண்டர்வியூ தீவுத் தொகுதியும் மாயாபந்தர் தாலுக்காவால் நிர்வகிக்கப்படுகிறது[7].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-12-04.
  2. Sailing Directions (enroute) | India and the Bay of Bengal. National Geospatial-intelligence Agency, United States Government. 2014. http://msi.nga.mil/MSISiteContent/StaticFiles/NAV_PUBS/SD/Pub173/Pub173bk.pdf. பார்த்த நாள்: 2016-09-23. 
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  5. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  6. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
  7. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.