ஆண்களை நம்பாதே
ஆண்களை நம்பாதே | |
---|---|
இயக்கம் | கே. அலெக்சுபாண்டியன் |
தயாரிப்பு | ஈசுவரி சுப்பிரமணியம் சுந்தரி செல்லப்பன் |
இசை | தேவேந்திரன் |
நடிப்பு | பாண்டியன் ரேகா ரம்யா கிருஷ்ணன் செந்தில் சார்லி |
வெளியீடு | 1987 |
மொழி | தமிழ் |
ஆண்களை நம்பாதே 1987 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. அலெக்சு பாண்டியன் இயக்கிய இத்திரைப்படத்தில் பாண்டியன், ரேகா, ரம்யா கிருஷ்ணன், சார்லி, செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Aankalai Nambathey Vinyl LP Records". musicalaya. 2014-02-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-01-24 அன்று பார்க்கப்பட்டது.