ஆணோவரின் முதலாம் எர்ணசுட்டு அகசுத்து
Jump to navigation
Jump to search
Ernest Augustus I | |
---|---|
Portrait by George Dawe, 1828 | |
ஆட்சிக்காலம் | 20 June 1837 – 18 November 1851 (14 ஆண்டுகள், 151 நாட்கள்) |
முன்னையவர் | William IV |
பின்னையவர் | George V |
Earl of Armagh | |
பின்னையவர் | George V of Hanover |
வாழ்க்கைத் துணை | Frederica of Mecklenburg-Strelitz |
வாரிசு | |
George V of Hanover | |
குடும்பம் | House of Hanover |
தந்தை | George III of the United Kingdom |
தாய் | Charlotte of Mecklenburg-Strelitz |
பிறப்பு | 5 June 1771 Buckingham House, இலண்டன் |
இறப்பு | 18 நவம்பர் 1851 Hanover | (அகவை 80)
அடக்கம் | Herrenhausen Gardens, Hanover |
கையொப்பம் | ![]() |
முதலாம் எர்னசுத்து அகசுத்து (Ernest Augustus I of Hanover) 1771ஆம் ஆண்டு சூன் திங்கள் 5ஆம் தேதி பிறந்தார். இவர் 1851ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 18ஆம் தேதி மறைந்தார். இவர் 1837ஆம் ஆண்டு சூன் திங்கள் 20ஆம் தேதி முதல் அவர் மறைவு வரை ஆணோவரின் அரசனாக திகழ்ந்தார்.