ஆணிக்கூடு (நோய்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆணிகூடு
Veruca right foot detail.jpg
ஆணிக்கூடு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட முன்னங்கால்.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-10B07
ஐ.சி.டி.-9078.12

ஆணிக்கூடு என்பது human papillomavirus (HPV) எனப்படும் ஒருவகை வைரசினால் ஏற்படும் கூடுவகை (wart) நோய்த்தொற்றாகும். ஆணிக்கூடு உடலின் எப்பாகத்திலும் ஏற்படக்கூடியதாயினும் பொதுவாக விரல் மற்றும் பாதத்தில் ஏற்படுகின்றது. இதற்குக் காரணம் கூடுதலான அழுத்தத்தயும் உராய்வையும் ஏற்படுத்தக்கூடிய பகுதியாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆணிக்கூடு_(நோய்)&oldid=2745575" இருந்து மீள்விக்கப்பட்டது