ஆடொண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆடொண்டை
Capparis zeylanica L..jpg
Flowers and leaves of Capparis zeylanica
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Brassicales
குடும்பம்: Capparaceae
பேரினம்: Capparis
இனம்: C. zeylanica
இருசொற் பெயரீடு
Capparis zeylanica
L
வேறு பெயர்கள்

ஆடொண்டை (Capparis) என்பது ஒரு செடி ஆகும். இந்த வகைச்செடிகள் இந்திய துணைக்கண்டப்பகுதியிலும், சீனாவின் ஒரு சில பகுதிகளிலும் காணப்படுகிறது.[1] இந்த செடிகள் புதர் போல் வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகளின் மேல் வண்ணத்துப்பூச்சிகள் முட்டையை இட்டுச்செல்லுகின்றன. இத்தாவரம் எலிகளின் வயிற்றுப்போக்கினைக் குணப்படுத்த உதவுகின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடொண்டை&oldid=2190316" இருந்து மீள்விக்கப்பட்டது