ஆடையூர் கருப்பனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆடையூர் கருப்பனார் கோயில் இது நாட்டுப்புற கோயில் ஆகும்.

கோயில் அமைவிடம்[தொகு]

இக்கோயில் தமிழ்நாட்டில், சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்த்திலுள்ள ஆடையூர் கிராமத்தில் உள்ளது[1][2]

திருவிழா[தொகு]

இக்கோயிலின் தவத்திருவிழா மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-11-06.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-02. பார்க்கப்பட்ட நாள் 2013-11-06.