ஆடம் ஹிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆடம் ஹிக்ஸ்
Adam Hicks.jpg
பிறப்புநவம்பர் 28, 1992 (1992-11-28) (அகவை 26)
லாஸ் வேகாஸ்
நெவாடா
அமெரிக்கா
பணிநடிகர்
பாடகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2000–இன்று வரை

ஆடம் ஹிக்ஸ் (ஆங்கிலம்:Adam Hicks) (பிறப்பு: நவம்பர் 28, 1992) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஆடம் ஹிக்ஸ் நவம்பர் 28, 1992ஆம் ஆண்டு லாஸ் வேகாஸ், நெவாடா அமெரிக்காவில் பிறந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்_ஹிக்ஸ்&oldid=2717038" இருந்து மீள்விக்கப்பட்டது