ஆடம் ஹாரிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆடம் ஹாரிசன் (Adam Harrison , பிறப்பு: அக்டோபர் 30, 1985) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2004 -2006 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஆடம் ஹாரிசன் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 30, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்_ஹாரிசன்&oldid=2218955" இருந்து மீள்விக்கப்பட்டது