ஆச்சியூர் எம். மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆச்சியூர் எம். மணி இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 1989 தேர்தலில் நாங்குநேரி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆச்சியூர்_எம்._மணி&oldid=2577192" இலிருந்து மீள்விக்கப்பட்டது