ஆச்சாள்புரம்
தோற்றம்
ஆச்சாள்புரம் | |
|---|---|
ஆச்சாள்புரம், மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 11°19′49″N 79°45′09″E / 11.3304°N 79.7526°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | மயிலாடுதுறை |
| ஏற்றம் | 18.06 m (59.25 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 609101[1] |
| புறநகர்ப் பகுதிகள் | கொள்ளிடம், முதலைமேடு, ஆரப்பள்ளம் |
| மக்களவைத் தொகுதி | மயிலாடுதுறை |
| சட்டமன்றத் தொகுதி | சீர்காழி |
ஆச்சாள்புரம் என்ற புறநகர்ப் பகுதியானது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை (முன்னர் நாகப்பட்டினம்) மாவட்டத்தின் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது.[2][3][4][5]
அமைவிடம்
[தொகு]ஆச்சாள்புரம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 18.06 மீ. உயரத்தில், (11°19′49″N 79°45′09″E / 11.3304°N 79.7526°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.
விவரங்கள்
[தொகு]- ஆச்சாள்புரம் ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 609101 ஆகும்.[6]
- ஆச்சாள்புரம் ஊரில் சிவலோகத்தியாகர் கோயில் என்ற சிவன் கோயில் உள்ளது.[7] இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[8]
- ஆச்சாள்புரம் பகுதியானது, சீர்காழி சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pincode of Achalpuram, Mayiladuthurai
- ↑ "Villages in the block Kollidam". www.etamilnadu.org. Retrieved 2025-08-29.
- ↑ Ki Vā Jakannātan̲ (1966). Vāruṅkaḷ pārkkalām. Amuta Nilaiyam.
- ↑ GA Prabha (2024-05-07). Thalam Thorum Thalaivan. Pustaka Digital Media.
- ↑ Lakshmi Rajarathnam. Arputha - Athisaya Aalayangal. Pustaka Digital Media. ISBN 978-93-5285-702-9.
- ↑ "Achalpuram Pin Code - 609101, All Post Office Areas PIN Codes, Search nagapattinam Post Office Address". ABP News (in இந்தி). Retrieved 2025-08-29.
- ↑ "Shivaloka Thyagar Temple : Shivaloka Thyagar Shivaloka Thyagar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2025-08-29.
- ↑ சிவலோகதியாகராஜர் கோயில், ஆச்சாள்புரம்
- ↑ "Achalpuram Village , Kollidam Block , Nagapattinam District". www.onefivenine.com. Retrieved 2025-08-29.