ஆச்சார்யா நரேந்திர தேவ் நகர் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆச்சார்யா நரேந்திர தேவ் நகர் தொடருந்து நிலையம்
Acharya Narendra Dev Nagar railway station
இந்திய தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
இடம்பைசாபாத், உத்திரப் பிரதேசம்
இந்தியா
அமைவு26°46′31″N 82°09′28″E / 26.7754°N 82.1579°E / 26.7754; 82.1579ஆள்கூறுகள்: 26°46′31″N 82°09′28″E / 26.7754°N 82.1579°E / 26.7754; 82.1579
உயரம்108 மீட்டர்கள் (354 ft)
உரிமம்ரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே
நடைமேடை2
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
தரிப்பிடம்இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுACND
பயணக்கட்டண வலயம்வடக்கு ரயில்வே
மின்சாரமயம்இன்னும் இல்லை

ஆச்சார்யா நரேந்திர தேவ் நகர் தொடருந்து நிலையம் (Acharya Narendra Dev Nagar railway station) என்பது உத்தரப் பிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய தொடருந்து நிலையம் ஆகும். பைசாபாத் நகரத்திற்கு உதவுகின்ற இத்தொடருந்து நிலையம் ஆங்கிலத்தில் ACND என்று சுருக்கமாகக் குறிக்கப்படுகிறது. இங்கு இரண்டு நடைமேடைகள் போதுமான நீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. இந்தச் சிறிய தொடருந்து நிலையம் நகரின் மையத்தில் உள்ள சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது. பைசாபாத் நகரை அடைவதற்கு உதவும் மற்றொரு நிலையமாக ஆச்சார்யா நரேந்திர தேவ் நகர் தொடருந்து நிலையம் உள்ளது[1][2]

மேற்கோள்கள்[தொகு]

.