ஆச்சாம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆச்சாம்பட்டி என்பது தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கே உள்ள தங்க அரசர் கோயில் பிரபலமானது. தங்க அரசா் கோவில் ஆச்சாம்பட்டி, கொசுவப்பட்டி,மற்றும் கொத்தம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களுக்கும் சொந்தமான கோவில் ஆகும்.

ஆச்சாம்பட்டி கீழதெருவில் 5 வகுப்புகள் (வகையறா) இருக்கின்றன 

  1. கொடுவை தத்தரை
  2. பூசாரி 
  3. செல்லப்பட்டையார் 
  4. சத்தக்காரர்
  5. கோட்டார் தலையாரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆச்சாம்பட்டி&oldid=3920815" இலிருந்து மீள்விக்கப்பட்டது