உள்ளடக்கத்துக்குச் செல்

ஆச்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆச்சா
மகாராஸ்டிராவில் ஓர் இடத்தில் காணப்படும் தாவரம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Caesalpinioideae
சிற்றினம்:
பேரினம்:
Hardwickia

Roxb.

ஆச்சா (Hardwickia) இது ஒரு சிறிய பூக்கும் தாவரம் ஆகும். பூக்கும் தாவரங்களில் இது மூன்றாவது பெரிய குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இதன் கனி மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.[1][2] இந்த மரத்தின் மூலம் தான் நாதஸ்வரம் செய்ய படுகிறது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hardwickia binata information from NPGS/GRIN". Germplasm Resources Information Network (GRIN) (U.S. Department of Agriculture).[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Hardwickia binata - Species Information". The International Centre for Research in Agroforestry (ICRAF). Archived from the original on 27 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)Note: Archive not available until mid-2013.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆச்சா&oldid=3927422" இலிருந்து மீள்விக்கப்பட்டது