ஆசோல் (பாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆசோல் (Asshole) என்பது டெனிசு லேரி அவர்களால் வெளியிடப்பட்ட ஒர் ஆங்கிலப் பாடல் ஆகும். வெளியிடப்பட்ட போது இந்தப் பாடல் இளையோரிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆசுதிரேலியாவில் இளையோரால் விரும்பப்பட்ட முதலாவது பாடலாக தேர்தெடுக்கப்பட்டது[1].

இந்தப் பாடல் பல விமர்சனங்களை வரவழைத்த சொற்களையும் வசனங்களைக் கொண்டிருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hottest 100 | History | 1993

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசோல்_(பாட்டு)&oldid=1555882" இருந்து மீள்விக்கப்பட்டது