ஆசை மகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசை மகன்
இயக்கம்ஜி. ஆர். ராவ்
தயாரிப்புடி. கே. வாசுதேவன்
அசோஸியேட் புரொடியூசர்ஸ்
இசைவி. தட்சணாமூர்த்தி
நடிப்புஜெமினி கணேசன்
சத்யன்
டி. எஸ். பாலையா
பி. ஆர். பந்துலு
பத்மினி
பி. எஸ். சரோஜா
கிரிஜா
அடூர் பங்கஜம்
வெளியீடுசெப்டம்பர் 18, 1953
நீளம்18470 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆசை மகன் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சத்யன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசை_மகன்&oldid=2494151" இருந்து மீள்விக்கப்பட்டது