ஆசை அண்ணா அருமை தம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசை அண்ணா அருமைத் தம்பி
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜி. ஆர். ராவ்
தயாரிப்புமாதுரி தேவி
ஸ்ரீமதி பிக்சர்ஸ்
கதைஎஸ். முகர்ஜி
திரைக்கதைசக்தி கிருஷ்ணசாமி
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஏ. பி. நாகராஜன்
வி. எம். ஏழுமலை
சாய்ராம்
நாராயண பிள்ளை
மாதுரிதேவி
ராஜசுலோச்சனா
சுசீலா
எம். எஸ். எஸ். பாக்கியம்
ஒளிப்பதிவுடி. மார்க்கோனி
படத்தொகுப்புபி. கந்தசாமி, விஜயரங்கம்
வெளியீடுசூலை 29, 1955
நீளம்15831 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆசை அண்ணா அருமைத் தம்பி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், வி. எம். ஏழுமலை மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2016-11-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161120213440/http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails1.asp. பார்த்த நாள்: 2016-11-20. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசை_அண்ணா_அருமை_தம்பி&oldid=3753736" இருந்து மீள்விக்கப்பட்டது