உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசே விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசே விளைவு

ஆசே விளைவு (Auger effect, /ˈʒ/) அல்லது ஆஹர் விளைவு என்பது ஓர் அணுவில் கிளர்ந்த நிலையிலுள்ள ஓர் எதிர்மின்னி கீழ் ஆற்றல் மட்டத்திற்குத் தாவும்போது அவ்வணு எக்சு கதிர்களையோ காமா கதிர்களையோ வெளியிடாமல் ஓர் எதிர்மின்னியை (இலத்திரனை) வெளியிடுதல் அல்லது உமிழ்தல் ஆகும்.[1] இப்படிப்பட்ட இலத்திரன்கள் "ஆசே இலத்திரன்" (Auger electron) என அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  • Dictionary of science---ELBS
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசே_விளைவு&oldid=1461196" இலிருந்து மீள்விக்கப்பட்டது