ஆசுவால்டு ஸ்பெங்கிலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஸ்வால்டு ஸ்பெங்கிலர்
Bundesarchiv Bild 183-R06610, Oswald Spengler.jpg
பிறப்புமே 29, 1880(1880-05-29)
பிளாக்கன்பெர்க்கு, பூரூசன்விக் டச், செருமானியப் பேரரசு
இறப்பு8 மே 1936(1936-05-08) (அகவை 55)
மியூனிக், பவேரியா, நாட்சி ஜெர்மனி
படித்த கல்வி நிறுவனங்கள்மியூனிக் பல்கலைக்கழகம்
பெர்லின் பல்கலைக்கழகம்
ஆல் பல்கலைக்கழகம்
காலம்20ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்குலக மெய்யியல்
முக்கிய ஆர்வங்கள்
வரலாற்றின் மெய்யியல்
செல்வாக்குச் செலுத்தியோர்
கையொப்பம்

ஆசுவால்டு ஸ்பெங்கிலர் (Oswald Spengler, 29 மே 1880 – 8 மே 1936) ஜெர்மனியில் பிளாக்கென்பர்க் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் இயற்கை உருவ வரலாற்று வரைவியலை தோற்றுவித்தவர். ஹாலே, மூனிச், பெர்லின் பல்கலைக்கழகங்களில் கணிதம், இயற்கை அறிவியல், தத்துவம், கலை, வரலாறு கற்றார். பிறகு ஹாம்பர்க்கில் நான்காண்டுகள் (1911-1914) ஆசிரியராகப் பணியாற்றிய பின் வரலாற்று ஆய்வில் ஈடுபட்டார்.[1]

முக்கிய படைப்புகள்:[தொகு]

  • மேற்கத்திய உலகின் வீழ்ச்சி
  • மனிதனும் தொழில் நுட்பமும்
  • முடிவெடுக்கும் நேரம்

இவற்றுள் மேற்கத்திய உலகின் வீழ்ச்சி என்ற நூல் ஸ்பெங்கிலருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது.

வரலாற்றுப் பங்களிப்புகள்[தொகு]

  • வரலாற்று ஆராய்ச்சி அழகு
  • வரலாற்று வளர்ச்சிப் படிநிலைகள்
  • வரலாற்று வட்டச் சுழற்சி
  • கலாச்சாரத்தின் கடைசிக் கட்டம்
  • கலாச்சாரச் சின்னங்கள்
  • வரலாற்றுத் தத்துவம்
  • வரலாற்று மாமனிதர்கள்

உசாத்துணைகள்[தொகு]

  1. க. வெங்கடேசன். வரலாற்று வரைவியல். வி.சி.பதிப்பகம். 

வெளி இணைப்புகள்[தொகு]