ஆசுகவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசுகவி எனப்படுவோர் கொடுத்த பொருளில் அடுத்த பொழுதில் கவிதையாகப் பாடக்கூடிய திறமை படைத்த புலவர்.[1] ஆசுகவி, மதுரகவி, சித்திரக் கவி, வித்தார கவி என்னும் நான்கு வகையான கவிதைப் பாகுபாட்டில் ஒன்று.

ஆசுகவிகள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. கொடுத்த பொருளில் தொடுத்த இன்பத்தில்
    அடுத்த பொழுதில் பாடுவது ஆசுகவி (திவாகர நிகண்டு பகுதி 12)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசுகவி&oldid=2717641" இருந்து மீள்விக்கப்பட்டது