ஆசீர்வாதம் (திரைப்படம்)
தோற்றம்
| ஆசீர்வாதம் | |
|---|---|
| இயக்கம் | தேவன் |
| தயாரிப்பு | கமலா திருவெங்கடம் தேவகி பிக்சர்ஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ஜெய்சங்கர் லட்சுமி |
| வெளியீடு | திசம்பர் 22, 1972 |
| நீளம் | 4226 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆசீர்வாதம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] தேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லக்ஸ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஆசீர்வாதம்". youtube. Retrieved 26 February 2025.