ஆசிரியர் நாள் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆசிரியர் நாள் (Teachers Day) இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது.[1] ஆசிரியராகப் பணியைத் தொடங்கி இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் நினைவாக அவரது பிறந்த நாளன்று இந் நாள் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]