உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிரியமாலை என்னும் பெயர் கொண்ட நூல் ஒன்று இருந்தது என்பதைத் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் குறிப்பிலிருந்து உணரமுடிகிறது.

இது தொல்காப்பியம் குறிப்பிடும் வாகைத்திணையின் துறைகளில் ஒன்றாகிய எட்டுவகை நுதலிய அவையகம் [1] [2] என்பதற்கு விளக்கம் தரும் பாடல் ஒன்றினைக் கொண்டுள்ளது.

கருவிநூல்

[தொகு]
  • தொல்காப்பியம் மூலமும் உரையும்,உரையாசிரியர் இளம்பூரணர், சாரதா பதிப்பகம் வெளியீடு, 2010

அடிக்குறிப்பு

[தொகு]
  1. தொல்காப்பியம், புறத்திணையியல் நூற்பா 17
  2. தொல்காப்பியம் மூலமும் உரையும்,உரையாசிரியர் இளம்பூரணர், சாரதா பதிப்பகம் வெளியீடு, 2010 பக்கம் 628
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிரியமாலை&oldid=1643687" இலிருந்து மீள்விக்கப்பட்டது