ஆசியாவில் மதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பரப்பளவில் பெரியதும் அதிக மக்கட்தொகையைக் கொண்டதுமான ஆசியக்கண்டத்தில் பல்வேறு மதங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்து மதம், பௌத்தம், சமணம், சீக்கிய மதம், இசுலாம், கிறித்தவம், சிந்த்தோயிசம், தாவோயிசம் முதலான பல மதங்கள் ஆசியாவில் தான் தோன்றி வளர்ந்தன.

தர்ம மதங்கள்[தொகு]

இந்து மதம்[தொகு]

இந்து மதம் ஆசியக் கண்டத்தின் இரண்டாவது பெரிய மதமும் பழமையானதும் ஆகும். 100 கோடிக்கும் மேற்பட்டோர் இம்மதத்தினைப் பின்பற்றுகின்றனர். மக்கட்தொகை அடிப்படையில் இந்தியா, நேபாளம், பாலித் தீவு ஆகியவற்றில் இதுவே பெரிய மதம். பூட்டான், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை முதலிய நாடுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இந்துக்கள் வாழ்கின்றனர்.

சமணம்[தொகு]

பௌத்தம்[தொகு]

பௌத்தம் உலகின் நான்காவது பெரிய மதமும் ஆசியாவின் மூன்றாவது பெரிய மதமும் ஆகும். சித்தார்த்த கௌதமரால் தொடங்கப்பட்ட மதம். ஆசிய மக்களில் 12% பேர் இதனைப் பின்பற்றுகின்றனர். பூட்டான், பர்மா, கம்போடியா, தாய்லாந்து, இலங்கை, திபெத், மங்கோலியா ஆகிய பகுதிகளில் இதுவே பெரும்பான்மையான மதம். சீனா, தைவான், வட கொரியா, தென் கொரியா, சிங்கப்பூர், வியட்நாம் முதலிய நாடுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புத்த மதத்தினர் வாழ்கின்றனர்.

சீக்கியம்[தொகு]

கிழக்காசிய மதங்கள்[தொகு]

கன்பூசியம்[தொகு]

தவோயிசம்[தொகு]

சிந்த்தோ[தொகு]

இரானிய மதங்கள்[தொகு]

ஆபிரகாமிய மதங்கள்[தொகு]

யூதம்[தொகு]

கிறித்தவம்[தொகு]

இசுலாம்[தொகு]

ஆசியாவின் மிகப்பெரிய சமயம் இதுவே. ஏறத்தாழ 1.1 பில்லியன் மக்கள் இதனைப் பின்பற்றுகின்றனர். பங்களாதேசம், இந்தோனேசியா, மலேசியா, பாக்கித்தான், ஆப்கானித்தான், ஈரான், ஈராக் முதலிய 23 ஆசிய நாடுகளில் இசுலாம் பெரும்பான்மை மதமாக இருக்கிறது.

மதச்சார்பற்றோர்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியாவில்_மதம்&oldid=2602525" இருந்து மீள்விக்கப்பட்டது