உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசியான் பள்ளி விளையாட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசியான் பள்ளி விளையாட்டுகள்
ASEAN School Games

சுருக்கம்ASG
முதல் நிகழ்வு2009 சுபன்பூரி, தாய்லாந்து
ஒவ்வொருஆண்டு
கடைசி நிகழ்வு2025 பண்டார் செரி பெகாவான், புரூணை

ஆசியான் பள்ளி விளையாட்டுகள் (ஆங்கிலம்: ASEAN School Games அல்லது Youth SEA Games; மலாய்: Sukan Sekolah ASEAN, (ASG) என்பது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ASEAN) கூட்டமைப்பில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளின் மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடைபெறும் பல்துறை விளையாட்டு நிகழ்வாகும். இந்த விளையாட்டுகள் ஆசியான் பள்ளிகளின் விளையாட்டு மன்றத்தின் (ASSC) நிர்வாகத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்படுகிறது.[1]

ஆசியான் பள்ளிகளின் விளையாட்டு மன்றம் என்பது அரசியல் சார்பற்ற ஒரு பிராந்திய விளையாட்டு மன்றமாகும். இந்த மன்றம் உறுப்பு நாடுகளிடையே விளையாட்டுத் துறைகளை ஊக்குவிக்கிறது.

2009-ஆம் ஆண்டுக்கு முன்பு, ஆசியான் பள்ளி விளையாட்டுகள் தனித்தனி விளையாட்டு நிகழ்வுகளாக நடத்தப்பட்டன. 2009-ஆண்டில் இந்த முறைமை மாற்றப்பட்டது. அதே ஆண்டில் பல்துறை விளையாட்டு நிகழ்வாக அந்த முறைமை வடிவமைக்கப்பட்டது. முதல் ஆசியான் பள்ளி விளையாட்டுகள் புதிய வடிவத்தில், பல்துறை விளையாட்டு வடிவத்தில் திட்டமிடப்பட்டு 2009-இல் தாய்லாந்தில் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து 2-ஆவதாக மலேசியா; 3-ஆவதாக சிங்கப்பூர்; மற்றும் 4-ஆவதாக இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஆசியான் பள்ளி விளையாட்டுகளை நடத்தின.[2][3]

நோக்கங்கள்

[தொகு]

பங்கேற்கும் நாடுகள்

[தொகு]
நாடு / பன்னாட்டு ஒலிம்பிக் குழுஅறிமுகம்ஐஓசி-குறியீடுகுறிப்புகள்
 புரூணை (புரூணை தாருசலாம்)2009BRU
 இந்தோனேசியா2009INAபிபா-குறியீடு-IDN
 சிங்கப்பூர்2009SGPSIN (1959 — 2016)
 தாய்லாந்து 2009THA
 வியட்நாம் (வியட்நாம்)2009VIE
 மலேசியா 2010MAS
 பிலிப்பீன்சு 2010PHIஐஎஸ்ஓ-PHL
 லாவோஸ் (லாவோ மக்கள் மக்களாட்சி குடியரசு)2013LAO
 கம்போடியா2016CAM
 மியான்மர் 2017MYA

ஆசியான் பள்ளி விளையாட்டுகள் நடைபெற்ற இடங்கள்

[தொகு]
ஆசியான் பள்ளி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நகரங்கள்

இடங்கள்

[தொகு]
# ஆண்டு நகரம் நாடு தொடக்கம் முடிவு நாடுகள் விளையாட்டுகள் பிரிவுகள்
I 2009 சுபன்பூரி  தாய்லாந்து 20 சூலை 29 சூலை 5 10 116 [4]
II 2010 கோலாலம்பூர்  மலேசியா 12 சூலை 22 சூலை 7 10 107 [5]
III 2011 சிங்கப்பூர்  சிங்கப்பூர் 30 சூன் 8 சூலை 7 11 118 [6]
IV 2012 சுராபாயா  இந்தோனேசியா 28 சூன் 6 சூலை 7 11 141 [7]
V 2013 ஹனோய்  வியட்நாம் 22 சூன் 30 சூன் 8 9 125 [8]
VI 2014 மரிகினா  பிலிப்பீன்சு 29 நவம்பர் 7 திசம்பர் 7 11 123 [9]
VII 2015 செரி பெகாவான்  புரூணை 21 நவம்பர் 29 நவம்பர் 8 7 80 [10]
VIII 2016 சியாங் மாய் நகரம்  தாய்லாந்து 21 சூலை 29 சூலை 8 11 123 [11]
IX 2017 சிங்கப்பூர்  சிங்கப்பூர் 13 சூலை 21 சூலை 10 10 120 [12]
X 2018 சிலாங்கூர்  மலேசியா 19 சூலை 27 சூலை 10 12 123 [13]
XI 2019 செமாராங்  இந்தோனேசியா 17 சூலை 25 சூலை 10 9 123 [14]
XII 2022 துமாகுட்  பிலிப்பீன்சு நிறுத்தப்பட்டதற்கான காரணம் - கோவிட்-19 பெருந்தொற்று [15]
XIII 2024 தா நாங்  வியட்நாம் 31மே 7 சூன் 10 6 107 [16]
XIV 2025 செரி பெகாவான்  புரூணை 20 நவம்பர் 28 நவம்பர் 10 8 106 [17]
XV 2026 ஜகார்த்தா  இந்தோனேசியா எதிர்கால நிகழ்வு

பதக்க எண்ணிக்கை

[தொகு]
ஆசியான் பள்ளி விளையாட்டுகள் 2009-2025
நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1 தாய்லாந்து (THA)4183794361233
2 இந்தோனேசியா (INA)3323723281032
3 மலேசியா (MAS)292309346947
4 வியட்நாம் (VIE)258186162606
5 சிங்கப்பூர் (SIN)153183276612
6 பிலிப்பீன்சு (PHI)5461146261
7 மியான்மர் (MYA)641323
8 புரூணை (BRU)5183457
9 கம்போடியா (CAM)22812
10 லாவோஸ் (LAO)073239
மொத்தம் (10 நாடுக்கள்)1520152117814822

ஆசியான் பள்ளி விளையாட்டுகள்

[தொகு]

2009 ஆசியான் பள்ளி விளையாட்டுகள்

[தொகு]

  *   நடத்தும் நாடு (தாய்லாந்து)

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1 தாய்லாந்து (THA)*724240154
2 வியட்நாம் (VIE)18162357
3 இந்தோனேசியா (INA)13332975
4 சிங்கப்பூர் (SIN)13253573
5 புரூணை (BRU)0022
மொத்தம் (5 நாடுக்கள்)116116129361

2010 ஆசியான் பள்ளி விளையாட்டுகள்

[தொகு]

  *   நடத்தும் நாடு (மலேசியா)

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1 மலேசியா (MAS)*463724107
2 தாய்லாந்து (THA)323733102
3 இந்தோனேசியா (INA)14151948
4 வியட்நாம் (VIE)1181635
5 சிங்கப்பூர் (SIN)4122036
6 பிலிப்பீன்சு (PHI)0235
7 புரூணை (BRU)0011
மொத்தம் (7 நாடுக்கள்)107111116334

2011 ஆசியான் பள்ளி விளையாட்டுகள்

[தொகு]

  *   நடத்தும் நாடு (சிங்கப்பூர்)

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1 தாய்லாந்து (THA)29264297
2 சிங்கப்பூர் (SIN)*26223179
3 மலேசியா (MAS)21343287
4 இந்தோனேசியா (INA)21202667
5 வியட்நாம் (VIE)20161147
6 பிலிப்பீன்சு (PHI)1012
7 புரூணை (BRU)0000
மொத்தம் (7 நாடுக்கள்)118118143379
  1. Source= [18]

    2012 ஆசியான் பள்ளி விளையாட்டுகள்

    [தொகு]
      *   நடத்தும் நாடு (இந்தோனேசியா)
    நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
    1 தாய்லாந்து (THA)382847113
    2 இந்தோனேசியா (INA)*33332793
    3 மலேசியா (MAS)293635100
    4 வியட்நாம் (VIE)27171660
    5 சிங்கப்பூர் (SIN)14161848
    6 புரூணை (BRU)08614
    7 பிலிப்பீன்சு (PHI)0213
    மொத்தம் (7 நாடுக்கள்)141140150431
    1. Source= [19]

      2013 ஆசியான் பள்ளி விளையாட்டுகள்

      [தொகு]
        *   நடத்தும் நாடு (வியட்நாம்)
      நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
      1 வியட்நாம் (VIE)*502723100
      2 மலேசியா (MAS)25303085
      3 தாய்லாந்து (THA)24313287
      4 இந்தோனேசியா (INA)18272772
      5 சிங்கப்பூர் (SIN)851528
      6 லாவோஸ் (LAO)0358
      7 புரூணை (BRU)02810
      8 பிலிப்பீன்சு (PHI)0033
      மொத்தம் (8 நாடுக்கள்)125125143393

      2014 ஆசியான் பள்ளி விளையாட்டுகள்

      [தொகு]
        *   நடத்தும் நாடு (பிலிப்பீன்சு)
      நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
      1 மலேசியா (MAS)413430105
      2 தாய்லாந்து (THA)352936100
      3 இந்தோனேசியா (INA)15313076
      4 பிலிப்பீன்சு (PHI)*11142247
      5 வியட்நாம் (VIE)116623
      6 சிங்கப்பூர் (SIN)10101939
      7 புரூணை (BRU)0134
      மொத்தம் (7 நாடுக்கள்)123125146394
      #Source= [20]

      2015 ஆசியான் பள்ளி விளையாட்டுகள்

      [தொகு]
        *   நடத்தும் நாடு (புரூணை)
      நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
      1 இந்தோனேசியா (INA)25241059
      2 மலேசியா (MAS)20142256
      3 தாய்லாந்து (THA)13312670
      4 வியட்நாம் (VIE)1221024
      5 சிங்கப்பூர் (SIN)641020
      6 பிலிப்பீன்சு (PHI)331117
      7 புரூணை (BRU)*1135
      8 லாவோஸ் (LAO)0123
      மொத்தம் (8 நாடுக்கள்)808094254

      2016 ஆசியான் பள்ளி விளையாட்டுகள்

      [தொகு]
        *   நடத்தும் நாடு (தாய்லாந்து)
      நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
      1 தாய்லாந்து (THA)*563633125
      2 இந்தோனேசியா (INA)30343599
      3 வியட்நாம் (VIE)19201554
      4 சிங்கப்பூர் (SIN)13143057
      5 மலேசியா (MAS)6162244
      6 லாவோஸ் (LAO)0178
      7 கம்போடியா (CAM)0011
      8 புரூணை (BRU)0000
      மொத்தம் (8 நாடுக்கள்)124121143388

      2017 ஆசியான் பள்ளி விளையாட்டுகள்

      [தொகு]
        *   நடத்தும் நாடு (சிங்கப்பூர்)
      நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
      1 தாய்லாந்து (THA)29263287
      2 இந்தோனேசியா (INA)25332987
      3 சிங்கப்பூர் (SIN)*24272778
      4 மலேசியா (MAS)22163472
      5 வியட்நாம் (VIE)20211051
      6 பிலிப்பீன்சு (PHI)1382142
      7 மியான்மர் (MYA)0044
      8 லாவோஸ் (LAO)0022
      9 கம்போடியா (CAM)0000
       புரூணை (BRU)0000
      மொத்தம் (10 நாடுக்கள்)133131159423

      2018 ஆசியான் பள்ளி விளையாட்டுகள்

      [தொகு]
        *   நடத்தும் நாடு (மலேசியா)
      நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
      1 மலேசியா (MAS)*373432103
      2 இந்தோனேசியா (INA)31363097
      3 தாய்லாந்து (THA)19213171
      4 சிங்கப்பூர் (SGP)13162251
      5 வியட்நாம் (VIE)138627
      6 பிலிப்பீன்சு (PHI)972036
      7 மியான்மர் (MYA)1225
      8 லாவோஸ் (LAO)0033
      9 கம்போடியா (CAM)0000
       புரூணை (BRU)0000
      மொத்தம் (10 நாடுக்கள்)123124146393

      2019 ஆசியான் பள்ளி விளையாட்டுகள்

      [தொகு]
        *   நடத்தும் நாடு (இந்தோனேசியா)
      நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
      1 இந்தோனேசியா (INA)*433425102
      2 தாய்லாந்து (THA)33313599
      3 மலேசியா (MAS)18253477
      4 சிங்கப்பூர் (SGP)10111738
      5 வியட்நாம் (VIE)88521
      6 பிலிப்பீன்சு (PHI)472233
      7 மியான்மர் (MYA)1012
      8 லாவோஸ் (LAO)0178
      9 புரூணை (BRU)0101
      10 கம்போடியா (CAM)0000
      மொத்தம் (10 நாடுக்கள்)117118146381
      1. Source= [21]

      2024 ஆசியான் பள்ளி விளையாட்டுகள்

      [தொகு]
        *   நடத்தும் நாடு (வியட்நாம்)
      நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
      1 வியட்நாம் (VIE)*44311792
      2 இந்தோனேசியா (INA)22222064
      3 தாய்லாந்து (THA)18172358
      4 மலேசியா (MAS)13172454
      5 சிங்கப்பூர் (SGP)482032
      6 பிலிப்பீன்சு (PHI)282030
      7 கம்போடியா (CAM)2169
      8 மியான்மர் (MYA)2147
      9 லாவோஸ் (LAO)0134
      10 புரூணை (BRU)0112
      மொத்தம் (10 நாடுக்கள்)107107138352
      Source= [22]

      2025 ஆசியான் பள்ளி விளையாட்டுகள்

      [தொகு]
        *   நடத்தும் நாடு (புரூணை)
      நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
      1 இந்தோனேசியா (INA)42302193
      2 தாய்லாந்து (THA)20242670
      3 மலேசியா (MAS)14162757
      4 பிலிப்பீன்சு (PHI)11102243
      5 சிங்கப்பூர் (SGP)8131233
      6 வியட்நாம் (VIE)56415
      7 புரூணை (BRU)*441018
      8 மியான்மர் (MYA)2125
      9 கம்போடியா (CAM)0112
      10 லாவோஸ் (LAO)0033
      மொத்தம் (10 நாடுக்கள்)106105128339
      1. Source= [23]

      மேலும் காண்க

      [தொகு]

      மேற்கோள்கள்

      [தொகு]
      1. Official 2011 ASEAN School Games website. பரணிடப்பட்டது 4 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
      2. 1st ASEAN School Games 2009 பரணிடப்பட்டது 21 செப்டெம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
      3. 2nd ASEAN School Games 2010
      4. "1st ASG Suphan Buri 2009 Southeast Asian Sports News Blogspot". Southeast Asian Sports News Blogspot. Retrieved 20 July 2009.
      5. "2nd ASG Kuala Lumpur 2010 Southeast Asian Sports News Blogspot". Southeast Asian Sports News Blogspot. Retrieved 12 July 2010.
      6. "3rd ASG Singapore 2011 Southeast Asian Sports News Blogspot". Southeast Asian Sports News Blogspot. Retrieved 30 June 2011.
      7. "4th ASG Surabaya 2012 Southeast Asian Sports News Blogspot". Southeast Asian Sports News Blogspot. Retrieved 28 June 2012.
      8. "5th ASG Hanoi 2013 Southeast Asian Sports News Blogspot". Southeast Asian Sports News Blogspot. Retrieved 22 June 2013.
      9. "6th ASG Marikina 2014 Southeast Asian Sports News Blogspot". Southeast Asian Sports News Blogspot. Retrieved 29 November 2014.
      10. "7th ASG Bandar Seri Begawan 2015 Southeast Asian Sports News Blogspot". Southeast Asian Sports News Blogspot. Retrieved 21 November 2015.
      11. "8th ASG Chiang Mai 2016 Southeast Asian Sports News Blogspot". Southeast Asian Sports News Blogspot. Retrieved 21 July 2016.
      12. "9th ASG Singapore 2017 Southeast Asian Sports News Blogspot". Southeast Asian Sports News Blogspot. Retrieved 10 July 2017.
      13. "ASEAN School Games 2018". Majlis Sukan Sekolah Johor. Archived from the original on 23 September 2018. Retrieved 8 August 2018.
      14. "ASEAN School Games 2019". tempo.co. 29 March 2019. Retrieved 20 July 2019.
      15. "PH hosting of 12th ASEAN Schools Games in Dumaguete deferred". Philippine News Agency.
      16. "ASEAN Schools Games begins". 2 June 2024.
      17. "ASEAN Schools Games 2024 Resmi Ditutup, Tahun Depan Digelar di Brunei Darussalam". 7 August 2018.
      18. "SUCCESSFUL 3RD ASEAN SCHOOLS GAMES COME TO A CLOSE". www.nas.gov.sg. Retrieved 2024-06-08.
      19. "INDONESIA RUNNER UP ASEAN SCHOOLS GAMES 2012". Dinas Komunikasi dan Informatika Provinsi Jawa Timur (in இந்தோனேஷியன்). Retrieved 2024-06-08.
      20. "Medal Tally". 6th ASEAN Schools Games (in ஆங்கிலம்). Retrieved 2024-06-08.
      21. "Final Medal Tally 11th ASEAN School Games 2019". Instagram.
      22. "Final Medal Tally - 13th Asean School Games 2024". Facebook.
      23. "Final Medal Tally - 14th Asean School Games 2025". SEA Sports News.

      வெளி இணைப்புகள்

      [தொகு]