உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசியானா எயர்லைன்சு விமானம் 162

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசியானா எயர்லைன்சு விமானம் 162
விபத்து சுருக்கம்
நாள்14 ஏப்ரல் 2015
சுருக்கம்விசாரணையின் கீழ்- குறுகிய ஓடுபாதை தரையில், மோதுகை
இடம்இரோசிமா விமான தளம், சப்பான்
பயணிகள்74
ஊழியர்8
காயமுற்றோர்27 (1 பலத்த காயம்)
உயிரிழப்புகள்0
தப்பியவர்கள்82 (அனைவரும்)
வானூர்தி வகைஎயர்பேருந்து A320 குடும்பம் A320
இயக்கம்ஆசியனா ஏயர்லைன்சு
வானூர்தி பதிவுHL7762
பறப்பு புறப்பாடுஇன்சாங் சர்வதேச விமான தளம், தென் கொரியா
சேருமிடம்இரோசிமா விமான தளம், சப்பான்
விபத்தை தொடர்ந்து, HL7762 ஹிரோஷிமா விமான நிலையம்

ஆசியானா எயர்லைன்சு வானூர்தி 162 (OZ162/AAR162) (Asiana Airlines Flight 162) இரக வானூர்தி, 2015 ஏப்ரல் 14ல் [1]சப்பான் இரோசிமா வானூர்தி தளத்தில் விபத்துக்குள்ளானது. குறுகிய ஓடுதளம் காரணமாக தரையில் மோதி உள்வினை வரிசை பழுதடைந்தமையால் நிறுத்தம் வருமுன் வானூர்தி வால்பகுதி தரைதட்டி 180 பாகைகள் சுழன்று இடதுசாரி இயந்திம் கணிசமான சேதமடைந்து விபத்தானதாக விசாரணையின் கீழ் அறியப்பட்டது.[2][3][4]

ஆசியானா எயர்லைன்சு நிறுவனம் இயக்கிவந்த, எயர்பேருந்து A320-232 வகை வானூர்தி விபத்தின்போது தென் கொரியா இன்சான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வந்ததாக தெரிகிறது சம்பவகாலத்தில், பயணிகள் 74 பேர்கள் சேவைபணியாளர்கள் 8 பேர்களோடு 82 பேரும் (அனைவரும்) உயிர் தப்பினர் இருப்பினும் 27 பேர்கள் காயமடைந்தனர் (1 பலத்த காயம்) என குறிப்பறிந்தது.

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. "Last updated: 22 October 2015 Aviation Safety Network (ASN)". Archived from the original on 22 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2015.
  2. By Simon Hradecky, created Tuesday, Apr 14th 2015
  3. Posted: 14/04/2015 19:22 IST Updated: 14/04/2015 23:29 IST
  4. Asiana plane skids off runway in Japan

புற இணைப்புகள்

[தொகு]