உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசியக் கிண்ணம் 2025

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2025 ஆசியக் கிண்ணம்
2025 Asia Cup
நாட்கள்9 – 28 செப்டம்பர் 2025
நிர்வாகி(கள்)ஆசியத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்பன்னாட்டு இருபது20
போட்டித் தொடர் வடிவம்குழுநிலை, வெளியேற்றம்
நடத்துனர்(கள்)ஐக்கிய அரபு அமீரகம்
வாகையாளர் இந்தியா (9-ஆம் தடவை)
இரண்டாமவர் பாக்கித்தான்
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்19
தொடர் நாயகன் அபிசேக் சர்மா
அதிக ஓட்டங்கள் அபிசேக் சர்மா (314)
அதிக வீழ்த்தல்கள் குல்தீப் யாதவ் (17)
அலுவல்முறை வலைத்தளம்asiancricket.org
2023
2027

2025 ஆசியக் கிண்ணம் (2025 Asia Cup) என்பது துடுப்பாட்ட ஆசியக் கிண்ணத்தின் 17-ஆவது பதிப்பாகும். இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் 2025 செப்டெம்பர் 9 முதல் 28 வரை நடைபெற்றன.[1] இந்தத் தொடரின் போட்டிகள் இருபது 20 போட்டிகளாக விளையாடப்பட்டன. 2023 நடப்பு வாகையாளராக இந்தியா விளங்கிய்து.[2]

எட்டு அணிகள் இப்போட்டிகளில் விளையாடின. ஆசியத் துடுப்பாட்ட அவையின் முழு உறுப்பினர்களான ஆப்கானித்தான், வங்காளதேசம், இந்தியா, பாக்கித்தான், இலங்கை ஆகிய ஐந்து அணிகள் நேரடியாக விளையாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலதிகமாக 2024 ஆசிய பிரிமியர் கிண்ணப் போட்டிகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், ஆங்காங் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், இந்தியா பாக்கித்தானை 5 இலக்குகளால் வென்று ஒன்பதாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.[3][4]

போட்டி வடிவம்

[தொகு]

எட்டு அணிகளும் நான்கு அணிகள் கொண்ட இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் அடுத்த சுற்றிற்குத் தகுதி பெற்றன. இந்த நான்கு அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் முதலிரு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடின.

அணிகள்

[தொகு]
தகுதிபெற்ற முறை திகதி புரவலர் அணிகளின் எண்ணிக்கை தகுதிபெற்ற அணிகள்
ஆசியத் துடுப்பாட்ட அவை முழு உறுப்பினர்கள் பொருத்தமில்லை பொருத்தமில்லை 5  ஆப்கானித்தான்
 வங்காளதேசம்
 இந்தியா
 பாக்கித்தான்
 இலங்கை
2024 ஆசியத் துடுப்பாட்ட அவை பிரீமியர் கோப்பை 12–21 ஏப்பிரல் 2024 ஓமான் 3  ஐக்கிய அரபு அமீரகம்
 ஓமான்
 ஆங்காங்
மொத்தம் 8

நிகழிடங்கள்

[தொகு]
ஐக்கிய அரபு அமீரகம்
துபாய் அபுதாபி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு
அமைவிடம்: 25°2′48″N 55°13′8″E / 25.04667°N 55.21889°E / 25.04667; 55.21889 அமைவிடம்: 24°23′47″N 54°32′26″E / 24.39639°N 54.54056°E / 24.39639; 54.54056
கொள்ளளவு: 25,000 கொள்ளளவு: 20,000
போட்டிகள்: 11 போட்டிகள்: 8

அணிகள்

[தொகு]
 ஆப்கானித்தான்[5]  வங்காளதேசம்[6]  ஆங்காங்[7]  இந்தியா[8]  ஓமான்[9]  பாக்கித்தான்[10]  இலங்கை[11]  ஐக்கிய அரபு அமீரகம்[12]
  • யாசிம் முர்தாசா ()
  • பாபர் அயாத் (து.த)
  • சீசான் அலி (இ.க)
  • அரூன் அரசாத்
  • கல்கான் சாலு
  • மார்ட்டின் கோட்சீ
  • முகம்மது கசான்பர்
  • அலி அசன்
  • அத்தீக் இக்பால்
  • ஐசாஸ் கான்
  • அனாசு கான்
  • எசான் கான்
  • நிசாக்கத் கான்
  • அதில் மெகுமூது
  • நசருல்லா ரானா
  • அன்சுமான் ராத்
  • கின்சித் சா
  • ஆயுசு சுக்லா
  • முகம்மது வாகீது
  • சாகித் வசீஃப் (இ.க)
  • சத்திந்தர் சிங் ()
  • சக்கீல் அகமது
  • வசீம் அலி
  • ஆரியன் பிசுத்
  • சா பைசல்
  • முகம்மது இம்ரான்
  • சிக்கிரியா இசுலாம்
  • ஆமிர் கலீம்
  • நதீம் கான்
  • சுஃப்யான் மெகுமுது
  • அமாத் மிர்சா
  • முகம்மது நதீம்
  • ஆசிசு ஓதெதாரா
  • சிட்டன் ராமாநந்தி
  • அசுனைன் சா
  • சமாய் சிறிவசுத்தாவா
  • விநாயக் சுக்லா (இ.கா)
  • கரன் சோனவேல்
  • சுஃபியான் யூசுஃப் (இ.க)
  • முகம்மது வசீம் ()
  • ஐதர் அலி
  • ராகுல் சோப்ரா (இ.க)
  • எத்தன் டி'சொயுசா
  • முகம்மது பரூக்
  • முகம்மது சவாதுல்லா
  • அர்சித் கௌசிக்
  • ஆசிப் கான்
  • மதியுல்லா கான்
  • சாகிர் கான்
  • துருவ் பரசார்
  • முகம்மது ரோகித்
  • அலிசான் சராபு
  • அரியான்சு சர்மா (இ.க)
  • யுனைது சித்தீக்
  • சிம்ரன்சீத் சிங்
  • முகம்மது சொகையீப்

குழுநிலைப் போட்டிகள்

[தொகு]

ஆசியத் துடுப்பாட்ட அவை 26 சூலை 2025 அன்று போட்டி அட்டவணையை வெளியிட்டது.[14][15] போட்டிகள் நடைபெறும் இடங்கள் 2 ஆகத்து 2025இல் வெளியிடப்பட்டது.[16]

குழு ஏ

[தொகு]
நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1  இந்தியா 3 3 0 0 6 3.547 சூப்பர் நான்கிற்குத் தகுதி
2  பாக்கித்தான் 3 2 1 0 4 1.790
3  ஐக்கிய அரபு அமீரகம் (H) 3 1 2 0 2 −1.984
4  ஓமான் 3 0 3 0 0 −2.600
மூலம்: ஈஎசுபிஎன் கிரிக்கின்ஃபோ[17]
(H) நடத்தும் நாடு
10 செப்டெம்பர் 2025
18:30
ஆட்டவிபரம்
ஐக்கிய அரபு அமீரகம் 
57 (13.1 நிறைவுகள்)
 இந்தியா
60/1 (4.3 நிறைவுகள்)
அலிசான் சராஃபு 22 (17)
குல்தீப் யாதவ் 4/7 (2.1 நிறைவுகள்)
அபிசேக் சர்மா 30 (16)
யுனைது சித்தீக் 1/16 (1 நிறைவு)
இந்தியா 9 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: இசதுல்லா சாஃபி (ஆப்), காசி சோகெல் (வங்)
ஆட்ட நாயகன்: குல்தீப் யாதவ் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

12 செப்டெம்பர் 2025
18:30
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
160/7 (20 நிறைவுகள்)
 ஓமான்
67 (16.4 நிறைவுகள்)
முகம்மது ஆரிசு 66 (43)
ஆமிர் கலீம் 3/31 (4 நிறைவுகள்)
அம்மாது மிர்சா 27 (23)
பகீம் அஷ்ரப் 2/6 (2 நிறைவுகள்)
பாக்கித்தான் 93 ஓட்டங்களால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அகமது சா பக்தீன் (ஆப்), மசூதுர் ரக்மான் (வங்)
ஆட்ட நாயகன்: முகம்மது ஆரிசு (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • முதற்தடவையாக ஓமானும் பாக்கித்தானும் இ20ப போட்டியில் விளையாடின.
  • சா பைசல், சிக்கிரியா இசுலாம் (ஓமான்) இருவரும் முதற்தடவையாக இ20ப போட்டியில் விளையாடினர்.

14 செப்டம்பர் 2025
18:30
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
127/9 (20 நிறைவுகள்)
 இந்தியா
131/3 (15.5 நிறைவுகள்)
சாகிப்சாதா பர்கான் 40 (44)
குல்தீப் யாதவ் 3/18 (4 நிறைவுகள்)
சூர்யகுமார் யாதவ் 47* (37)
சயீன் அயூப் 3/35 (4 நிறைவுகள்)
இந்தியா 7 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), மசூதுர் ரக்மான் (வங்)
ஆட்ட நாயகன்: குல்தீப் யாதவ் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

15 செப்டம்பர் 2025
16:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஐக்கிய அரபு அமீரகம் 
172/5 (20 நிறைவுகள்)
 ஓமான்
130 (18.4 நிறைவுகள்)
முகம்மது வசீம் 69 (54)
சிட்டன் ராமநாதி 2/24 (4 நிறைவுகள்)
ஆரியன் பிசுத் 24 (32)
யுனைது சித்தீக் 4/23 (4 நிறைவுகள்)
ஐக்கிய அரபு அமீரகம் 42 ஓட்டங்களால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: வீரேந்தர் சர்மா (இந்), ஆசிஃப் யாகூப் (பாக்)
ஆட்ட நாயகன்: அலிசான் சராஃபு (அமீரகம்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஆரியன் பிசுத் (ஓமான்) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
  • இது ஓமானின் 100-ஆவது இ20ப போட்டியாகும்.[18]
  • முகம்மது வசீம் (அமீ) தனது 3000-ஆவது இ20ப ஓட்டத்தை எடுத்தார்.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து இந்தியா சூப்பர் நான்கில் விளையாடத் தகுதி பெற்றது, ஓமான் வெளியேறியது.

17 செப்டம்பர் 2025
19:30
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
146/9 (20 நிறைவுகள்)
 ஐக்கிய அரபு அமீரகம்
105 (17.4 நிறைவுகள்)
பக்கார் சமான் 50 (36)
யுனைது சித்தீக் 4/18 (4 நிறைவுகள்)
இராகுல் சோப்ரா 35 (35)
அப்ரார் அகமது 2/13 (4 நிறைவுகள்)
பாக்கித்தான் 41 ஓட்டங்களால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அகமது சா பக்தீன் (ஆப்), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: சகீன் அஃப்ரிடி (பாக்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரகம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • போட்டி நடுவர் ஆண்டி பய்க்ரொப்ட் சம்பந்தப்பட்ட இந்தியா-பாக்கித்தான் கைகுலுக்கல் சர்ச்சைக்கு பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் எதிர்ப்புத் தெரிவித்ததால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமானது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து பாக்கித்தான் சூப்பர் நான்கில் விளையாடத் தகுதி பெற்றது. அமீரகம் வெளியேறியது.

19 செப்டம்பர் 2025
18:30
ஆட்டவிபரம்
இந்தியா 
188/8 (20 நிறைவுகள்)
 ஓமான்
167/4 (20 நிறைவுகள்)
சஞ்சு சாம்சன் 56 (45)
சா பைசல் 2/23 (4 நிறைவுகள்)
ஆமிர் கலீம் 64 (46)
குல்தீப் யாதவ் 1/23 (3 overs)
இந்தியா 21 ஓட்டங்களால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: பைசல் அபிரிடி (பாக்), இரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: சஞ்சு சாம்சன் (இந்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இ20ப போட்டிகளில் முதல் தடவையாக இந்தியாவும் ஓமானும் தமக்கிடையே விளையாடின.
  • இ20ப போட்டிகளில் அர்ச்தீப் சிங் 100 இலக்குகளைக் கைப்பற்றிய முதலாவது இந்திய வீரரானார்.[19]

குழு பி

[தொகு]
நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1  இலங்கை 3 3 0 0 6 1.278 சூப்பர் நான்கிற்குத் தகுதி
2  வங்காளதேசம் 3 2 1 0 4 −0.270
3  ஆப்கானித்தான் 3 1 2 0 2 1.241
4  ஆங்காங் 3 0 3 0 0 −2.151
மூலம்: ஈஎசுபிஎன் கிரிக்கின்ஃபோ[20]
9 செப்டெம்பர் 2025
18:30
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
188/6 (20 நிறைவுகள்)
 ஆங்காங்
94/9 (20 நிறைவுகள்)
செதிக்குல்லா அத்தல் 73* (52)
கின்சித் சா 2/24 (3 நிறைவுகள்)
பாபர் அயாட் 39 (43)
குல்புதீன் நயிப் 2/8 (3 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 94 ஓட்டங்களால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: வீரேந்தர் சர்மா (இந்), ஆசிஃப் யாகூப் (பாக்)
ஆட்ட நாயகன்: அசுமத்துல்லா ஒமர்சாய் (ஆப்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • அசுமத்துல்லா ஒமர்சாய் (ஆப்) ஆப்கானித்தானுக்காக விரைவான அரைச்சத ஓட்டங்களைப் பெற்றார் (20 பந்துகளில்).[21]

11 செப்டெம்பர் 2025
18:30
ஆட்டவிபரம்
ஆங்காங் 
143/7 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
144/3 (17.4 நிறைவுகள்)
நிசாக்கத் கான் 42 (40)
தன்சீம் அசன் சக்கீபு 2/21 (4 நிறைவுகள்)
லிதன் தாஸ் 59 (39)
அத்தீக் இக்பால் 2/14 (3.4 நிறைவுகள்)
வங்காளதேசம் 7 இலக்குகளால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: ரோகன் பண்டிட் (இந்), இரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: லிதன் தாஸ் (வங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ரிசாட் ஒசைன் (வங்), ஆயுசு சுக்லா (ஆங்) இருவரும் இ20ப போட்டிகளில் தமது 50-ஆவது இலக்கைக் கைப்பற்றினர்.[22]

13 செப்டெம்பர் 2025
18:30
ஆட்ட விபரம்
வங்காளதேசம் 
139/5 (20 நிறைவுகள்)
 இலங்கை
140/4 (14.4 நிறைவுகள்)
சமீம் ஒசைன் 42* (34)
வனிந்து அசரங்க 2/24 (4 நிறைவுகள்)
பத்தும் நிசங்க 50 (34)
மகெதி அசன் 2/29 (4 நிறைவுகள்)
இலங்கை 6 இலக்குகளால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: பைசல் அபிரிடி (பாக்), ரோகன் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: கமில் மிசார (இல)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • பத்தும் நிசங்க (இல) இ20ப போட்டிகளில் தனது 2,000 ஓட்டங்களைக் கடந்தார்.

15 செப்டெம்பர் 2025
18:30
ஆட்டவிபரம்
ஆங்காங் 
149/4 (20 நிறைவுகள்)
 இலங்கை
153/6 (18.5 நிறைவுகள்)
நிசாகத் கான் 52* (38)
துஷ்மந்த சமீர 2/29 (4 நிறைவுகள்)
பத்தும் நிசங்க 68 (44)
யசீம் முர்தாசா 2/37 (4 நிறைவுகள்)
இலங்கை 4 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: இசத்துல்லா சாஃபி (ஆப்), காசி சோகெல் (வங்)
ஆட்ட நாயகன்: பத்தும் நிசங்க (இல)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • முதற்றடவையாக இலங்கையும் ஆங்காங்கும் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியொன்றில் விளையாடின.

16 செப்டெம்பர் 2025
18:30
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
154/5 (20 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
146 (20 நிறைவுகள்)
தன்சித் அசன் 52 (31)
நூர் அகமது 2/23 (4 நிறைவுகள்)
வங்காளதேசம் 8 ஓட்டங்களால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: பைசல் அஃப்ரிடி (பாக்), இரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: நசும் அகமது (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இது வங்காளதேசம் விளையாடிய 200ஆவது இ20ப போட்டி ஆகும்.[23]

18 செப்டெம்பர் 2025
18:30
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
169/8 (20 நிறைவுகள்)
 இலங்கை
171/4 (18.4 நிறைவுகள்)
முகம்மது நபி 60 (22)
நுவான் துசார 4/18 (4 நிறைவுகள்)
இலங்கை 6 இலக்குகளால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: வீரேந்தர் சர்மா (இந்), ஆசிஃப் யாகூப் (பாக்)
ஆட்ட நாயகன்: குசல் மெண்டிசு (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்தப் போட்டியின் முடிவையடுத்து இலங்கையும் வங்காளதேசமும் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதிபெற்றன. ஆப்கானித்தான் வெளியேற்றப்பட்டது.

சூப்பர் நான்கு

[தொகு]
நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1  இந்தியா 3 3 0 0 6 0.913 இறுதிச் சுற்றிற்குத் தகுதி
2  பாக்கித்தான் 3 2 1 0 4 0.329
3  வங்காளதேசம் 3 1 2 0 2 −0.831
4  இலங்கை 3 0 3 0 0 −0.418
20 செப்டெம்பர் 2025
18:30
ஆட்டவிபரம்
இலங்கை 
168/7 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
169/6 (19.5 நிறைவுகள்)
சயீஃப் அசன் 61 (45)
தசுன் சானக்க 2/21 (2.5 நிறைவுகள்)
வங்காளதேசம் 4 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: ரோகன் பண்டிட் (இந்), ஆசிஃப் யாகூப் (பாக்)
ஆட்ட நாயகன்: சயீஃப் அசன் (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • தவ்கீது இரிதோய் (வங்) தனது 50-ஆவது இ20ப இலக்கைக் கைப்பற்றினார், தனது 1,000-ஆவது இ20ப ஓட்டத்தை எடுத்தார்.
  • குசல் மெண்டிசு இ20ப போட்டிகளில் இலங்கைக்காக அதிக இலக்குகளைக் கைப்பற்றி, குமார் சங்கக்காரவின் சாதனையை முறியடித்தார்.

21 செப்டெம்பர் 2025
18:30
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
171/5 (20 நிறைவுகள்)
 இந்தியா
174/4 (18.5 நிறைவுகள்)
சாகிப்சாதா பர்கான் 58 (45)
சிவம் துபே 2/33 (4 நிறைவுகள்)
இந்தியா 6 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அகமது சா பக்தீன் (ஆப்), காசி சோகெல் (வங்)
ஆட்ட நாயகன்: அபிசேக் சர்மா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

23 செப்டெம்பர் 2025
18:30
ஆட்டவிபரம்
இலங்கை 
133/8 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
138/5 (18 நிறைவுகள்)
முகமது நவாஸ் 38* (24)
மகேசு தீக்சன 2/24 (4 நிறைவுகள்)
பாக்கித்தான் 5 இலக்குகளால் வெற்றி
சைகு சாயிது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: மசூதுர் ரக்மான் (வங்), இசத்துல்லா சாஃபி (ஆப்)
ஆட்ட நாயகன்: உசைன் தலத் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து, இலங்கை இறுதிச்சுற்றிற்கு முன்னேறத் தவறியது.

24 செப்டெம்பர் 2025
18:30
ஆட்டவிபரம்
இந்தியா 
168/6 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
127 (19.3 நிறைவுகள்)
அபிசேக் சர்மா 75 (37)
ரிசாத் ஒசைன் 2/27 (3 நிறைவுகள்)
சயீப் அசன் 69 (51)
குல்தீப் யாதவ் 3/18 (4 நிறைவுகள்)
இந்தியா 41 ஓட்டங்களால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), அகமது சா பக்தீன் (ஆப்)
ஆட்ட நாயகன்: அபிசேக் சர்மா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • முசுத்தாபிசூர் ரகுமான் (வங்) தனது 150-ஆவது இ20ப இலக்கைக் கைப்பற்றினார்.[25]
  • இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

25 செப்டெம்பர் 2025
18:30
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
135/8 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
124/9 (20 நிறைவுகள்)
முகம்மது ஆரிசு 31 (23)
தஸ்கின் அகமது 3/28 (4 நிறைவுகள்)
சமீம் ஒசைன் 30 (25)
சகீன் அஃப்ரிடி 3/17 (4 நிறைவுகள்)
பாக்கித்தான் 11 ஓட்டங்களால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அகமது சா பக்தீன் (ஆப்), இரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: சகீன் அஃப்ரிடி (பா)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • தஸ்கின் அகமது (வங்) தனது 100-ஆவது இ20ப இலக்கைக் கைப்பற்றினார்.[26]
  • பாக்கித்தான் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

26 செப்டெம்பர் 2025
18:30
ஆட்டவிபரம்
இந்தியா 
202/5 (20 நிறைவுகள்)
 இலங்கை
202/5 (20 நிறைவுகள்)
ஆட்டம் சமனிலையில் நிறைவு (சிறப்பு நிறைவில் இந்தியா வெற்றி)
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: இசதுல்லா சாபி (ஆப்), காசி சோகெல் (வங்)
ஆட்ட நாயகன்: பத்தும் நிசங்க (இல)

இறுதி

[தொகு]
28 செப்டெம்பர் 2025
18:30
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
146 (19.1 நிறைவுகள்)
 இந்தியா
150/5 (19.4 நிறைவுகள்)
சாகிப்சதா பர்கான் 57 (38)
குல்தீப் யாதவ் 4/30 (4 நிறைவுகள்)
திலக் வர்மா 69* (53)
பகீம் அஷ்ரப் 3/29 (4 நிறைவுகள்)
இந்தியா 5 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அகமது சா பக்தீன் (ஆப்), மசூதுர் ரக்மான் (வங்)
ஆட்ட நாயகன்: திலக் வர்மா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • பகீம் அஷ்ரப் (பாக்) தனது 50-ஆவது இ20ப இலக்கைக் கைப்பற்றினார்.

புள்ளிவிபரங்கள்

[தொகு]

அதிக ஓட்டங்கள்

[தொகு]
ஓட்டங்கள் ஆட்டவீரர் இன். சராசரி ஓ.வி கூ.ஓ 100கள் 50கள் 4கள் 6கள்
314 அபிசேக் சர்மா 7 44.85 200.00 75 3 32 19
261 பத்தும் நிசங்க 6 43.50 160.12 107 1 2 23 11
217 சாகிப்சாதா பர்கான் 7 31.00 116.04 58 2 14 11
213 திலக் வர்மா 6 71.00 131.48 69* 1 12 10
181 பக்கார் சமான் 7 30.16 120.66 50 1 16 5
மூலம்: இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ[28]

அதிக இலக்குகள்

[தொகு]
இலக்குகள் ஆட்டவீரர் இன். சி.ப சரா சிக். 4இ 5இ
17 குல்தீப் யாதவ் 7 4/7 9.29 6.27 2
10 சகீன் அஃப்ரிடி 7 3/17 16.40 6.60
9 யுனைது சித்தீக் 3 4/18 6.33 6.33 2
முசுத்தாபிசூர் ரகுமான் 6 3/20 19.00 7.43
ஹாரிஸ் ராவுஃப் 5 3/33 18.33 9.00
மூலம்: இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ[29]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "More India-Pakistan games on the horizon as Asia Cup gets September window". Cricbuzz. 27 February 2025. https://m.cricbuzz.com/cricket-news/133600/more-india-pakistan-games-on-the-horizon-as-asia-cup-gets-september-window. 
  2. "India to host Men's Asia Cup 2025". cricketpakistan.com.pk (in ஆங்கிலம்). 2024-07-28. Retrieved 2024-07-29.
  3. "India win 9th Asia Cup title after Tilak Varma, Shivam Dube ace nerve-wracking chase against Pakistan". Hindustan Times. Retrieved 28 September 2025.
  4. "India win record-extending 9th Asia Cup title, beat Pakistan by five wickets in thrilling final". The Indian Express. Retrieved 29 September 2025.
  5. "Afghanistan unveil squad for upcoming Asia Cup". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. Retrieved 24 August 2025.
  6. "Bangladesh Squad for Asia Cup 2025 & T20I Series Against the Netherlands Announced". வங்காளதேச துடுப்பாட்ட வாரியம். Retrieved 22 August 2025.
  7. "Hong Kong, China Announces 20-Man ACC Asia Cup Squad for Preparation Camp in UAE". Cricket Hong Kong, China. Retrieved 22 August 2025.
  8. "India's squad for ACC Asia Cup 2025 announced". இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம். Retrieved 19 August 2025.
  9. "Oman ready to make an impact in Asia Cup". Muscat Daily. Retrieved 25 August 2025.
  10. "Pakistan announce squads for UAE T20I tri-series and Asia Cup". பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம். Retrieved 17 August 2025.
  11. "Sri Lanka T20I Squad announced for the Asia Cup 2025". இலங்கை துடுப்பாட்ட வாரியம். Retrieved 28 August 2025.
  12. "Muhammad Waseem to lead 17-member UAE squad in DP World Asia Cup 2025". Emirates Cricket Board. Retrieved 4 September 2025.
  13. "Janith Liyanage added to Sri Lanka's Asia Cup squad". ThePapare. Retrieved 10 September 2025.
  14. "ACC Men's T20 Asia Cup 2025 Set for an Expanded Showcase in the UAE". ஆசியத் துடுப்பாட்ட அவை. Retrieved 26 July 2025.
  15. "Asia Cup 2025 confirmed; to be held in UAE from Sept 9 to 28". Cricbuzz. Retrieved 26 July 2025.
  16. "ACC announces official venues for Men's Asia Cup 2025". ஆசியத் துடுப்பாட்ட அவை. Retrieved 2 August 2025.
  17. "ஆசியக்கிண்ணம் 2025 புள்ளிப்பட்டியல்". ஈஎசுபிஎன் கிரிக்கின்ஃபோ. Retrieved 27 சூலை 2025.
  18. thecricketgully (15 September 2025). "🎉 Century of T20Is! 🇴🇲 Oman Cricket celebrates its 100th T20I milestone 🏏🔥" (Tweet).
  19. "Arshdeep becomes first Indian to reach 100 T20I wickets". ESPNcricinfo. Retrieved 20 September 2025.
  20. "Asia Cup 2025 Points Table". ஈஎசுபிஎன் கிரிக்கின்ஃபோ. Retrieved 27 சூலை 2025.
  21. "Omarzai scores fastest ever 50 as Afghanistan rout Hong Kong". Daily FT. Retrieved 11 September 2025.
  22. "Hong Kong vs Bangladesh: Rishad Hossain Completes 50 T20I Wickets in Asia Cup 2025 Win". MensXP. Retrieved 12 September 2025.
  23. "Bangladesh play 200th T20Is today". Bangladesh Sangbad Sangstha. Retrieved 17 September 2025.
  24. "Asia Cup 2025 Points Table". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. Retrieved 27 July 2025.
  25. "Mustafizur Rahman Achieves Huge Record vs India, Becomes Bangladesh's Highest-Ever T20I Wicket-Taker". NDTV Sports. Retrieved 24 September 2025.
  26. "Taskin Ahmed Becomes 3rd Bangladeshi To Take 100 Wickets In T20Is". News18. Retrieved 25 September 2025.
  27. "Pathum Nissanka emulates Virat Kohli, becomes 3rd batter to hit Asia Cup T20 hundred". India Today. Retrieved 26 September 2025.
  28. "Asia Cup 2025 — Most Runs — Records". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. Retrieved 9 September 2025.
  29. "Asia Cup 2025 — Most Wickets — Records". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. Retrieved 9 September 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியக்_கிண்ணம்_2025&oldid=4353839" இலிருந்து மீள்விக்கப்பட்டது