ஆசிப் மகுமூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆசிப் மகுமூது
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் - 2
ஓட்டங்கள் - 14
துடுப்பாட்ட சராசரி - 7.00
100கள்/50கள் -/- -/-
அதிகூடிய ஓட்டங்கள் - 14
பந்துவீச்சுகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 வீழ்./ஆட்டப்பகுதி - -
10 வீழ்./போட்டி - n/a
சிறந்த பந்துவீச்சு -/- -
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் -/- -/-

மே 3 May, 2006 தரவுப்படி மூலம்: [1]

ஆசிப் மகுமூது (Asif Mahmood, பிறப்பு: டிசம்பர் 8 1975, ராவல்பின்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் இரண்டில் கலந்து கொண்டுள்ளார். 1988 இல் பாக்கித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிப்_மகுமூத்&oldid=2714300" இருந்து மீள்விக்கப்பட்டது