ஆசிடோமீட்டர்
Jump to navigation
Jump to search
ஆசிடோமீட்டர்[தொகு]
ஆசிடோ மீட்டர் ஒரு வகை திரவமானி ஆகும். திரவமானி என்பது ஒப்படர்தியை கண்டறிய பயன்படும் ஒரு கருவியாகும். திரவத்தின் அடர்த்திக்கும், நீரின் அடர்த்திக்கும் இடையே உள்ள தகவை குறிப்பது ஒப்படர்தி ஆகும்.மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் ஆல்கஹால் போன்ற குறைந்த அடர்த்தி திரவங்களில் ஹைட்ரோமீட்டர் ஆழமாக மூழ்கி, உப்பு, பால் மற்றும் அமிலங்கள் போன்ற உயர் அடர்த்தி திரவங்களில் குறைவாக ஆழமாக மூழ்கிறது.
ஆசிடோமீட்டர் என்பது அமிலத்தின் குறிப்பிட்ட ஒப்படர்த்தியை அளவிட பயன்படும் ஒரு திரவமானி ஆகும்.