ஆசா ராவட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசா ராவட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆசா ராவட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 1)நவம்பர் 21 2005 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 20)திசம்பர் 7 2005 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபசெப்டம்பர் 9 2008 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 20
ஓட்டங்கள் 9 286
மட்டையாட்ட சராசரி 9.00 40.85
100கள்/50கள் 0/0 0/3
அதியுயர் ஓட்டம் 9 97
வீசிய பந்துகள் 12
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 4/–
மூலம்: CricketArchive, செப்டம்பர் 19 2009

ஆசா ராவட் (Asha Rawat, பிறப்பு: பெப்ரவரி 16 1982), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005/06 பருவ ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2005/06-2008 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசா_ராவட்&oldid=3007381" இலிருந்து மீள்விக்கப்பட்டது