உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசா நௌதியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசா நௌதியல்
Asha Nautiyal
தொகுதிகேதார்நாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 சூன் 1969 (1969-06-25) (அகவை 57)
வாழிடம்உக்கிமாத்

ஆசா நௌதியல் (Asha Nautiyal)(பிறப்பு 25 சூன் 1969) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தராகண்டம் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார்.[1] ஆசா நௌதியல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக உத்தராகண்டம் சட்டமன்றத்திற்கு 2002 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கேதார்நாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[2][3][4][5][6][7][8][9]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Assembly polls: Close contest on cards in Kedarnath | Uttarakhand Elections 2017". Timesofindia.indiatimes.com. 2017-01-24. Retrieved 2017-01-28.
  2. ↑ "Candidateaffidavit". Affidavitarchive.nic.in. Retrieved 2017-01-28.
  3. ↑ "Amar Ujala – Hindi EPaper Garhwal| Hindi News – News in Hindi | Latest Hindi News Headlines | Breaking News in Hindi | अमर उजाला हिंदी न्यूज़ | Amar Ujala". Epaper.amarujala.com. 2009-01-13. Retrieved 2017-01-28.
  4. ↑ "Garhwal Hindi ePaper: Garhwal Epaper, Hindi News Paper – हिन्दुस्तान,Page6 ,2017-01-28". Mepaper.livehindustan.com. Retrieved 2017-01-28.
  5. ↑ "Asha(Bharatiya Janata Party(BJP)):Constituency- KEDARNATH(RUDRAPRAYAG) – Affidavit Information of Candidate:". Myneta.info. Retrieved 2017-01-28.
  6. ↑ "Ex-MLA demands immediate rehabilitation measures". Dailypioneer.com. 2013-12-30. Archived from the original on 2017-01-05. Retrieved 2017-01-28.
  7. ↑ "BJP declares candidates for Uttarakhand | Zee News". Zeenews.india.com. 2012-01-06. Retrieved 2017-01-28.
  8. ↑ "BJP names 7 women candidates from Uttarakhand". Rediff.com. Retrieved 2017-01-28.
  9. ↑ "BJP declares candidates for Uttarakhand polls". Ndtv.com. 2012-01-09. Retrieved 2017-01-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசா_நௌதியல்&oldid=4566042" இலிருந்து மீள்விக்கப்பட்டது