உள்ளடக்கத்துக்குச் செல்

ஆங்கில விக்கிப்பீடியா இருட்டடிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெரிவு செய்யப்பட்ட இருட்டடிப்புப் பதாகை
சனவரி 18 அன்றைய ஆங்கில விக்கித் தோற்றம்

ஆங்கில விக்கிப்பீடியா இருட்டடிப்பு என்பது [1] சனவரி 18-19, 2012 அன்று ஆங்கில விக்கிப்பீடியா வழங்கல் திட்டமிட்டு 24 மணிநேரத்துக்கு நிறுத்தப்பட்டதைக் குறிக்கும். இந்தக் காலகட்டத்தில் கட்டுரைகளுக்குப் பதிலாக, ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் கொண்டு வரவிருந்த வலைவழித் திருட்டை நிறுத்துதல் சட்டத்துக்கும் (SOPA) அறிவுசார் சொத்துரிமை காப்பு சட்டத்துக்கும் (PIPA) எதிரான அறிக்கையைத் தாங்கிவந்தது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]