உள்ளடக்கத்துக்குச் செல்

ஆங்கிலோ-அமெரிக்கப் பட்டியலாக்க விதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிலோ-அமெரிக்கப் பட்டியலாக்க விதிகள் (Anglo-American Cataloguing Rules, AACR) என்பது ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த பட்டியலாக்க சீர்தரம் ஆகும்.[1]

வரலாறு

[தொகு]

இந்தச் சீர்தரம் 1967 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டது. 1978 ஆம் ஆண்டு இது International Standard Bibliographic Description ஒத்தாக AACR2 என இற்றைப்படுத்தப்பட்டது. 2010 அளவில், அமெரிக்க, கனடிய, ஐரோப்பிய நூலகங்களும் நிறுவனங்களும் வள விபரிப்பும் அணுக்கமும் சீர்தரத்தை அமுல்படுத்தத் தொடங்கி உள்ளன. இதனூடாக இந்தச் சீர்தரத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. நூலகவியல் பட்டியலாக்கம்