ஆங்கிலேய விசிறிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆங்கிலேய விசிறிவால்
ஆங்கிலேய விசிறிவால்
நிலைபொதுவாகக் காணப்படுபவை
மற்றொரு பெயர்தோட்ட விசிறிவால்
தோன்றிய நாடுதோற்றம் இந்தியா, வளர்ந்தது இங்கிலாந்தில்
பண்புகள்
இறகு அலங்காரம்30 முதல் 40 இறகுகள் உடைய விசிறி வடிவ வால்
வகைப்படுத்தல்
ஆத்திரேலிய வகைப்படுத்தல்ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறாக்கள்
ஐரோப்பிய வகைப்படுத்தல்அமைப்புப் புறாக்கள்
குறிப்புகள்
ஒரு பிரபலமான கண்காட்சி இனம்.
மாடப் புறா
புறா

ஆங்கிலேய விசிறிவால் பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும்.[1] இது மாடப் புறாவிலிருந்து உருவானதாகும். இவை இந்தியாவிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது, எனினும் ஸ்பெயின் மற்றும் சீனாவில் இவற்றைப் பற்றி பழைய குறிப்புகள் உள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கிலேய_விசிறிவால்&oldid=2653849" இலிருந்து மீள்விக்கப்பட்டது