ஆங்கிலேய பாரசீகப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆங்கிலேய பாரசீகப் போர்
Koosh-Ab Battle Persia British cavalry charge.jpg
1857 கூசாப் சன்ன்டையின் சித்திரம்
நாள் 1 நவம்பர் 1856–4 ஏப்ரல் 1857
(5 மாதம்-கள் and 3 நாள்-கள்)
இடம் தெற்கு பாரசீகம் (ஈரான்), கீழ் மெசொப்பொத்தேமியா; மேற்கு ஆப்கானித்தான்
பிரித்தானிய இந்திய அர்சுக்கு வெற்றி[1][2]
  • 1857 பாரிஸ் உடன்படிக்கை
  • பார்சீகத்திலிருந்து பிரித்தானியப் படைகள் திரும்பப் பெறுதல்
  • ஆப்கானித்தானின் ஹெராத் நகரத்திலிருந்து பாரசீகப் படைகள் திரும்பப் பெறுதல்
பிரிவினர்
Flag of Afghanistan (1919–1921).svg ஆப்கானித்தான் அமீரகம்
 பிரித்தானியப் பேரரசு
Flag of the British East India Company (1801).svg பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
Flag of Agha Mohammad Khan.svg பாரசீகத்தின் குவாஜர் வம்சம்
தளபதிகள், தலைவர்கள்
பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் சர் ஜேம்ஸ் அவுட்ரம்
Flag of Afghanistan (1919–1921).svg தோஸ்த் முகமது கான்
Flag of Agha Mohammad Khan.svg நாசர் அல்-தீன் ஷா
பலம்
தரைப்படையின் 21-வது பிரிவு, பூனா குதிரைப் படை குவாஜர் அரசக் காவல் படை, தெற்கு பாரசீகப் படைகள்


ஆங்கிலேய-பாரசீகப் போர் (Anglo–Persian War) பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்தியப்]] படைகளுக்கும், பாரசீகத்தை (தற்கால ஈரான்) ஆண்ட குவாஜர் பேரரசின் படைகளுக்கும் 1 நவம்பர் 1856 முதல் 4 ஏப்ரல் 1857 முடிய நடைபெற்ற போராகும். பிரித்தானியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானித்தானின் ஹெராத் நகரத்தை பாரசீகர்கள் கைப்பற்றினர். ஹெராத் நகரத்தை விட்டு வெளியேற பாரசீகர்களை, பிரித்தானிய கிழக்கிந்திய ஆட்சியாளர் கேட்டுக் கொண்டனர். இதனை பார்சீகர்கள் மறுத்த காரணத்தால் இப்போர் நடைபெற்றது. போரின் முடிவில், பாரசீகப் படைகள் தோற்றது 1857-இல் செய்து கொள்ளப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின் படி, பாரசீகர்கள் ஹெராத் நகரத்திலிருந்து படைகள் திரும்பப் பெற்றனர். அதே போல் பிரித்தானிய இந்தியப் படைகளும் பாரசீகத்திலிருந்து வெளியேறினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Denemark & Robert p. 148
  2. "ANGLO-IRANIAN RELATIONS ii. Qajar period – Encyclopaedia Iranica". www.iranicaonline.org. 2019-08-01 அன்று பார்க்கப்பட்டது. Relations between Britain and Iran were further exacerbated by an imbroglio with the British Minister to Iran, Mr. Murray, who left Tehran in high dudgeon. Mīrzā Āqā Khan turned his attention to Herat where (1855) a new opportunity to reestablish Iranian control presented itself. Grasping the opportunity, the Shah sent an army do Afghanistan. In October, 1856, Herat fell to the Iranians. In response Britain began the Anglo-Persian war (q.v.) which resulted in Iran’s quick defeat and the conclusion of the peace treaty of Paris in 1857, by which Iran finally gave up its claim to Afghanistan.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

  • Sandes, Lt Col E.W.C. The Indian Sappers and Miners (1948) The Institution of Royal Engineers, Chatham.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anglo-Persian War
என்பதின் ஊடகங்கள் உள்ளன.