ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்
Appearance
ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம் | |
---|---|
நூல் பெயர்: | ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம் |
ஆசிரியர்(கள்): | அ.சிதம்பரநாதன் செட்டியார் |
வகை: | மொழி |
துறை: | அகராதி |
இடம்: | சென்னை 600 005 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 30+1224 |
பதிப்பகர்: | சென்னைப் பல்கலைக்கழகம் |
பதிப்பு: | மறுபதிப்பு 2010 |
ஆக்க அனுமதி: | சென்னைப் பல்கலைக்கழகம் |
ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம், அ.சிதம்பரநாதன் செட்டியாரைத் தலைமைப்பதிப்பாசிரியராகக் கொண்டு, சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆங்கிலம் தமிழ் நடையில் அமைந்துள்ள அகரமுதலி ஆகும். [1]
அமைப்பு
[தொகு]இந்நூலில் ஆங்கில அகரவரிசைப்படி சொற்கள் அமைக்கப்பட்டு பொருள் தரப்பட்டுள்ளது. தமிழ்ச்சுருக்க வடிவங்கள் தரப்பட்டுள்ளன.
தொகுதி | பதிப்பாண்டு |
---|---|
முதல் | 1963 |
2ஆவது | 1964 |
3ஆவது | 1965 |
ஒரே தொகுதியாக | 1977 |
ஒரே தொகுதியாக | 1981 |
ஒரே தொகுதியாக | 1988 |
ஒரே தொகுதியாக | 1992 |
ஒரே தொகுதியாக | 2010 |
உசாத்துணை
[தொகு]'ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்', நூல், (மறுபதிப்பு 2010; சென்னைப்பல்கலைக்கழகம், சென்னை)