ஆங்கிலத் திறப்பு
நகர்வுகள் | 1.c4 |
---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | A10–A39 |
தோற்றம் | இசுட்டான்டன்– செயின்ட்-அமான்ட், ஆட்டம், 1843 |
பெயரிடப்பட்டது | ஹோவார்ட் இசுட்டான்டன், ஆங்கில வீரர் மற்றும் உலகச் சதுரங்க வாகையாளர் (உத்தியோகபூர்வம் அற்றது) |
மூலம் | பிளாங் திறப்பு |
Chessgames.com opening explorer |
ஆங்கிலத் திறப்பு (English Opening) என்பது 1. c4 எனும் நகர்த்தலுடன் ஆரம்பிக்கும் திறப்புக்களைக் குறிக்கும். இது பிளாங் திறப்பில் நான்காவது பிரபலமான திறப்பாகும்.[1][2] பல்வகையான தரவுத்தளங்களின் படி, வெள்ளையின் சாத்தியமான இருபது ஆரம்ப நகர்த்தல்களில், பிரபலமான நான்கு நகர்த்தல்களில் இதுவும் ஒன்றாகும்.[3] வெள்ளை d5 மத்திய சதுரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Meyer-Kahlen, Stefan. "Shredder opening database statistics". 2008-01-19 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Chess Opening Explorer". Chessgames.com. 2008-01-19 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Chess Openings Database statistics". 2009-08-16 அன்று பார்க்கப்பட்டது.
மேலும் வாசிக்க[தொகு]
- Kallai, Gabor; Ribli, Zoltán (1993). Winning With the English. Henry Holt. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8050-2642-9. https://archive.org/details/winningwithengli0000ribl.
- Kosten, Tony (1999). The Dynamic English. Gambit Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-901983-14-2.
- Hansen, Carsten (2001). The Symmetrical English. Gambit. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-901983-40-1.
- Pritchett, Craig (2008). Play the English. Everyman Chess. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85744-545-9. https://archive.org/details/playenglishcompl0000prit.
வெளியிணைப்புக்கள்[தொகு]
![]() |
The Wikibook Chess Opening Theory மேலதிக விவரங்களுள்ளன: ஆங்கிலத் திறப்பு |