ஆங்கிலத்தில் மிக நீண்ட சொல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கிலத்தில் மிக நீண்ட சொல் என்பதை அடையாளம் காண்பதானது ஆங்கிலத்தில் ஒரு சொல் எவ்வாறு அமைகின்றது என்பதை வரையறை செய்வதில் தங்கியுள்ளது. அத்தோடு உள்ளக கண்டுபிடிப்புக்களின்றி ஆங்கில மொழியின் மூலத்திலிருந்து இயற்கையாகவே பெறப்பட்டிருக்க வேண்டும். ஆங்கிலம் புதுப் படைப்பு, அமைப்பு ஆகியவற்றால் புதிய சொற்களை அனுமதிப்பது இடங்களின் பெயர்கள், தொழில் நுட்ப பதங்கள் பலவந்தமாக நீண்டு காணப்பட வாய்ப்புள்ளது. நீளமானது எழுத்திலக்கணம், எழுதப்படும் அரிச்சுவடி எண்ணிக்கை அல்லது குறைவான ஒலியியல், ஒலியன்கள் எண்ணிக்கை ஆகியனவற்றால் விளங்கிக் கொள்ளப்படும்.

ஆங்கிலச் சொல் எழுத்துக்கள் தனிச் சிறப்புப் பண்பு கருத்து
Methionylthreonylthreonylglutaminylarginyl...isoleucine 189,819 டைட்டின் என்பதன் வேதியியல் பெயர் தொழில்நுட்பம்; அகராதியில் காணப்படவில்லை; இது ஒரு சொல்லா என்ற கருத்து நிலவுகின்றது
Methionylglutaminylarginyltyrosylglutamyl...serine 1,909 வெளியிடப்பட்ட நீண்ட சொல்[1] தொழில்நுட்பம்
Lopadotemachoselachogaleokranioleipsano...pterygon 183 முக்கிய நூலாசிரியரால் உருவாக்கப்பட்ட நீண்ட சொல்.[2] இலக்கியத்தில் காணப்பட்ட நீண்ட சொல்[3] புதுப்படைப்பு; அகராதியில் இல்லை; புராதன கிரேக்க எழுத்துப்பெயர்ப்பு
Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis 45 முக்கிய அகராதிகளில் நீண்ட சொல்[4] தொழில்நுட்பம்; நீண்ட எழுத்தாக இருக்க உருவாக்கப்பட்டது
Supercalifragilisticexpialidocious 34 "மேரி பெப்பின்ஸ்" திரைப்படம் மற்றும் இசைக்கான உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற சொல் உருவாக்கப்பட்டது
Pseudopseudohypoparathyroidism 30 முக்கிய அகராதிகளில் உருவாக்கப்படாத நீண்ட சொல்[5] தொழில்நுட்பம்
Floccinaucinihilipilification 29 எதிர்ப்பற்ற, தொழிநுட்பமற்ற நீண்ட சொல் உருவாக்கப்பட்டது
Antidisestablishmentarianism 28 உருவாக்கப்படாத, தொழிநுட்பமற்ற நீண்ட சொல்[6]
Honorificabilitudinitatibus 27 வில்லியம் சேக்சுபியர் பாவித்த நீண்ட சொல்; ஆங்கிலத்தில் உயிரையும் மெய்யையும் மாற்றும் அம்சமுள்ள நீண்ட சொல்.[7] இலத்தீன்

உசாத்துணை[தொகு]

  1. A Student's Dictonary & Gazetteer, 19th edition, 2011, pg. 524, ISBN 1-934669-21-0
  2. see separate article Lopado...pterygon
  3. Guinness Book of World Records, 1990 ed, pg. 129 ISBN 0-8069-5790-5
  4. Coined around 1935 to be the longest word; press reports on puzzle league members legitimized it somewhat. First appeared in the MWNID supplement, 1939. Today OED and several others list it, but citations are almost always as "longest word". More detail at pneumonoultramicroscopicsilicovolcanoconiosis.
  5. "What is the longest English word?". AskOxford. Archived from the original on 2001-10-06. பார்க்கப்பட்ட நாள் 2010-08-22.
  6. "merriam-webster". Archived from the original on 2012-06-02. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.
  7. http://www.innocentenglish.com/cool-interesting-and-strange-facts/cool-strange-and-interesting-facts-page-3-3.html%7CSee[தொடர்பிழந்த இணைப்பு] fact #99