உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்ஸிகோஸ் ஷ்வேட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Oxyopes shweta
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
shweta
இருசொற் பெயரீடு
Oxyopes shweta
Tikader, 1970

ஆக்ஸிகோஸ் ஷ்வெட்டா (Oxyopes shweta) என்பது முட்கால் சிலந்திகளில் ஒரு வகை.[1] இவை இந்தியாவிலும், சீனாவிலும் காணப்படுகின்றன.[2]

விளக்கம்

[தொகு]

இது தாவர இலைகளில் காணப்படக்கூடிய ஒரு சுறுசுறுப்பான வேட்டையாடி பூச்சியாகும். இது பொதுவாக தாவரங்களின் இலைகளில் இரையைத் தேடும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-04-15. Retrieved 2017-10-22.
  2. "World Spider Catalog (2016)". World Spider Catalog., Version 17.5. Natural History Museum Bern. 2016. Retrieved 11 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்ஸிகோஸ்_ஷ்வேட்டா&oldid=4565982" இலிருந்து மீள்விக்கப்பட்டது