உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்ரா மேற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்ரா மேற்கு சட்டமன்றத் தொகுதி (Agra West Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதிச் சீரமைப்பு ஆணையத்தின் உத்தரவுகளின் விளைவாக, ஆக்ரா மேற்கு சட்டமன்றத் தொகுதி 2008 முதல் நீக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

ஆக்ரா மேற்கு சட்டமன்றத் தொகுதியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விவரம் பின்வருமாறு.[1]

ஆக்ரா மேற்கு
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஆக்ரா மாவட்டம்
நிறுவப்பட்டது1967
நீக்கப்பட்டது2008
ஆண்டு வெற்றியாளர் கட்சி குறிப்புகள்.
1965 எம். சிங் இந்தியக் குடியரசுக் கட்சி [2]
1969 உக்காம் சிங் பாரதிய லோக் தளம் [3]
1974 குலாப் செக்ரா இந்திய தேசிய காங்கிரஸ் [4]
1977 குலாப் செக்ரா இந்திய தேசிய காங்கிரஸ் [5]
1980 ஆசாத் குமார் கர்தம் இந்திரா காங்கிரஸ் [6]
1985 வீரேந்திர மகன் இந்திய தேசிய காங்கிரசு [7]
1989 கிசன் கோபால் பாரதிய ஜனதா கட்சி [8]
1991 கிசன் கோபால் பாரதிய ஜனதா கட்சி [9]
1993 இராம் பாபு அரித் பாரதிய ஜனதா கட்சி [10]
1996 இராம் பாபு அரித் பாரதிய ஜனதா கட்சி [11]
2002 இராம் பாபு அரித் பாரதிய ஜனதா கட்சி [12]
2007 குடேயாரி இலால் துவ்சு பகுஜன் சமாஜ் கட்சி [13]
எல்லை மறுவரையறை: - 2008 க்குப் பிறகு, ஆக்ரா தெற்கு சட்டமன்றத் தொகுதி என்று அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Agra West Election Results since 1977". Archived from the original on 3 September 2014. Retrieved 28 August 2014.
  2. "Agra West Election Results since 1977". Archived from the original on 3 September 2014. Retrieved 28 August 2014.
  3. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1969 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in. Retrieved 2017-08-25.
  4. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1974 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in. Retrieved 2017-08-25.
  5. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1977 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.
  6. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1980 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.
  7. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1985 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.
  8. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1989 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.
  9. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1991 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.
  10. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1993 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.
  11. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1996 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.
  12. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2002 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.
  13. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2007 TO THE LEGISLATIVE ASSEMBLY OF UTTAR PRADESH" (PDF). Eci.nic.in.

வெளியிணைப்புகள்

[தொகு]

27°11′N 77°56′E / 27.19°N 77.93°E / 27.19; 77.93