உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்ரா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்ரா மாகாணம் (Agra Province) குடிமைப்பட்ட கால இந்தியாவை ஆண்ட பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்களால் நிறுவப்பட்ட மாகாணங்களில் ஒன்றாகும். இம்மாகாணம் 1836-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் தலைநகரம் அலகாபாத் நகரம் ஆகும். பின்னர் இம்மாகாணப் பகுதிகள் ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணத்தில் 1902–ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. மீண்டும் ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம் ஏப்ரல் 1937-ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்ட ஐக்கிய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. ஐக்கிய மாகாணத்தில் தற்கால உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் பகுதிகள் இருந்தது.[1][2][3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Provinces of British India
  2. Imperial Gazetteer of India (1908), Abāzai to Arcot ("Agra Province"), vol. V, Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press, pp. viii, 1 map, 437, pp. 71–72
  3. Imperial Gazetteer of India (1908), Travancore to Zīra ("United Provinces"), vol. XXIV, Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press, pp. vi, 1 map, 437, p. 158

மேலும் படிக்க

[தொகு]
  • Dharma Bhanu, The Province of Agra: its history and administration (Concept Publishing Company, 1979)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்ரா_மாகாணம்&oldid=3387056" இலிருந்து மீள்விக்கப்பட்டது